அடுத்த கட்டம்

203 66 28
                                    

Office - 21

கதிர் முல்லை திருமணம் நல்ல முறையில் முடிய....

பார்வதிக்கு தன் மகள் தன் அண்ணன் மகனை கரம் பிடித்தது மகிழ்ச்சி அளித்தாலும்...

தன் கணவனும் தன் அண்ணியும் இவர்களை எப்போது ஏற்று கொள்வார்கள் என்ற ஒரு எண்ணம் அவள் மனதை கலங்க செய்ய...

தான் காதலித்தவன் தன்னவன் ஆனது மட்டுமே முல்லையின் எண்ணத்தில் ஓட மற்ற பிரச்சினை எதுவும் அவளை வருந்த வைக்கவில்லை...

தன் காதலி தன்னுடன் இனி காலம் முழுவதும் காதல் மனைவியாய் பயணிக்க போகிறாள் என்ற மகிழ்ச்சியை தான்டி...

அவளை காலம் முழுவதும் எந்த குறையும் இன்றி பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஒட...

செந்தில் : மச்சான் வாழ்த்துக்கள் டா

கதிர் : Thanks da

புகழ் : அடுத்து என்னடா

கதிர் : வீட்டுக்கு தான் டா

தனம் : கதிரு குன்னக்குடி கா

கதிர் : இல்ல அண்ணி... சென்னையில வீடு பாத்து இருக்கேன்

மூர்த்தி : கதிரு... அம்மாவ பாக்க வரலையாடா

கதிர் : அண்ணா.. கொஞ்ச நாள் போகட்டும்...

தனம் : தனியா இரண்டு பேரும் எப்படி டா... உங்கள இங்க விட்டுவிட்டு நாங்க நிம்மதியா இருக்குறது

கதிர் : அண்ணி... எனக்கு அவ இருக்கா.. அவளுக்கு நா இருக்கேன்.. அப்புறம் என்ன தனியானு சொல்றீங்க

முல்லை : அக்கா... நீங்க கவல படாதீங்க... உங்க கொளுந்தன நா பாத்துகுறேன்..

மீனா : உனக்கு பேச கூட தெரியுமா....

பார்வதி : அவ பேச ஆரம்பிச்சா....  நிறுத்த மாட்டா... அப்படி பேசுவா...

மீனா : எங்க கதிருக்கு பேச காசு குடுக்கனும்... நல்ல ஜோடி தான் நீங்க

முல்லை : நாங்க super jodi னு ஊருக்கே தெரியும்..

மீனா : அதுவும் சரி தான்..

ஜீவா : எவ்வளவு நேரம் இங்கயே நிக்கறது கிளம்பலாமா...

கதிர் : சரிணா

Office (Stopped)Where stories live. Discover now