முதல் சண்டை

359 72 14
                                    

Office - 10

கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் அதிகமா புரிந்து கொண்டனர்.

தினமும் முல்லையை அழைத்து வருவதும் கொண்டு விடுவதும் கதிரின் கடமையானது.

ஆத்தர்: romance தான் வரல. இதையாவது செய்.

காதலுடன் அழகாக நாட்கள் கடந்தன.

இரவு KM message

முல்லை: Oi mams

கதிர்:என்னடி

முல்லை:என்ன பண்ற

கதிர்: காலையில் இருந்து office ல ஒன்னா தானடி இருந்தோம். வீட்டுக்கு போய் one hour ஆகல. அதுக்குள் என்னடி

முல்லை:உன்னலாம் love பண்ணி🙊

ஆத்தர்:கேளுமா நல்லா நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்த கேளுமா🙉

கதிர்:😲

முல்லை:கண்ணுமுழிய நோண்டிடுவேன்

கதிர்: ஏன்டி திட்ற☹️

முல்லை:ஆசையா msg பண்ணா. என்னாடி நொன்னாடினு கடுப்ப கலப்பிக்கிட்டு

கதிர்:சரி கோவப்படாத. மன்னிச்சு😊

முல்லை:சரி நாளைக்கு lunch ku என்ன சமைக்க சொல்லு

கதிர்: நீ ஏன்டி கஷ்டப்படுற நா கேண்டின்ல சாப்டுபேன்லா

முல்லை: கஷ்டம்னு நா சொன்னனா😠

கதிர்:no tension no tension

முல்லை: என்ன வேணும் சொல்லு

கதிர்: வெஜ் பிரியாணி

முல்லை:👍போய் வேலைய பாரு நா உன்ன disdrub பண்ணல

கதிர்: ஏய் அப்படிலாம் இல்ல

முல்லை: bye. Good night

கதிர் MV: கோவமா போய்டாலா

இவ நம்பல விட பெரிய கோவகாரியா இருப்பா போலயே

ஆத்தர்: உனக்கு மட்டும் தான் கோவம் வருமா. அவளுக்கு terrer பண்ணவும் தெரியும் romance பண்ணவும் தெரியும்

மறுநாள் office lunch time

பத்மா: சாப்பிட போலாமா பசிக்குது

செந்தில்: போலாம் பத்து

முல்லை: done

கதிர்: கொஞ்சம் work இருக்கு பத்து நிமிடம் நீங்க போங்க நா பின்னடியே வரேன்.

Office (Stopped)Where stories live. Discover now