திமிரு பிடிச்சவ. கெத்து காட்டுறான்

376 71 5
                                    

Office -11

கதிர் குன்னக்குடி கிளம்ப கோபத்தில் இருந்த முல்லை தன் வேலையை தொடர்ந்தாள்.

பஸ்சில் ஏறி தன் வீட்டை அடைந்தாள். கதிரிடம் பேச மனம் துடித்தது. கோவம் அவளை தடுத்தது.

மறுபுறம் bike ல் குன்னக்குடி நோக்கி செல்லும் கதிர் மனதில் அவள்ட சொல்லிட்டு வந்திருக்கனுமோ. மனமோ அவதான சண்டப்போட்ட என இரட்டை மனநிலையில் வீட்டுக்கு செல்ல காரைக்குடியை கடக்கும் போது

ஒரு 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ரோட்டில் தடுமாறுவதை கண்ட கதிர் தன் வண்டியை நிறுத்தி அந்த பெண்ணுக்கு உதவினான்.

பெண்:நல்லா இருப்பா

கதிர்:பாத்து போங்க ஆன்டி

கதிர் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்தான்.

மொத்த குடும்பம் அவனை நலம் விசாரித்தனர். உணவு உபசரிப்புக்கு பின் தன் அறைக்கு சென்றான் கதிர்.

கதிர் MV: திமிரு பிடிச்சவ இவளா பேச மாட்டாளாமா

மறுபுறம்

முல்லை MV: இவன் பேச மாட்டானா ரொம்ப தான் கெத்து காட்டுறான்.

கதிர் MV: ஒரு msg கூட இல்ல பாவி

முல்லை MV : சிடுமூஞ்சி

ஆத்தர்: நீங்க சண்ட போட்டா நா என்னடா பண்ணுவ. என்ன திடறாங்கடா தயவு செஞ்சு பேசிடுங்கடா சாமி கை எடுத்து கும்பிடுறேன்🙏.

முல்லை: சரி நம்ம msg பண்ணுவோம்

கதிர்:சரி நம்மலாவது msg பண்ணுவோம்

My man: Empty msg

Sweet 💓: Empty msg

இருவரும் ஒரே சமயத்தில் empty msg ஐ தட்டி விட்டனர்.

கதிர் மனதில்: empty msg அனுப்பி என்ன test பண்றியா

முல்லை மனதில்: empty msg அனுமதி கடுப்பேத்துறியா

My man:😡

Sweet 💓:😠

இருவரும் ஒரே சமயம்

கதிர்: sorry. முல்லை: sorry

முல்லை:ரொம்ப ஓவரா பண்ற கதிரு

Office (Stopped)Where stories live. Discover now