நடக்குமா🤔

252 64 17
                                    

Office - 22

வெட்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள் முல்லை....

பல முறை பார்த்த முகம் தான்....

தன் காதலி தான் ......

இந்த வெட்கம் பலமுறை அவன் உணர்ந்து தான்...

ஆனால் இன்று ஏனோ....

அவளின் வருகை அவனுக்கு புதிதாய் இருந்தது...

அந்த மல்லிகை மணம்....

பால் சொம்பு...

அவளது வெட்கம்...

அனைத்தும் அவனை ஏதோ செய்தது...

இதுவரை கதிரிடம் முல்லைக்கு ஏற்படாத புதுவித தயக்கம் இன்று அவளுள் உருவானது....

இன்று அவர்கள் வாழ்க்கை தொடங்கும் நாள்...

வாழ்க்கை தொடங்குமா?

வாங்க போய் எட்டி பாக்கலாம்😜

முல்லை கதிரின் அருகில் அமர...

கதிர் : என்ன அப்படி பாக்குற...

முல்லை : ம்ம்...

கதிர் : என்னனு சொல்லுடி...

முல்லை : ஒரு அதிர்ச்சியா இருக்கு

கதிர் : என்ன அதிர்ச்சி

முல்லை : நம்ம கல்யாணம்.. புது வீடு.. இப்போ இது.... எதையும் என்னால இப்ப வரை நம்ப முடியல

கதிர் : நா நம்ப வைக்க வா என

முல்லையின் பதிலை எதிர் பாராமல் அவளுக்கு முத்தத்தை கொடுத்தான் கதிர்...

முல்லை : கதிரு... என்ன பன்ற

கதிர் : ஏன் பிடிக்கலயா

முல்லை : நா அப்படி சொன்னனா

கதிர் : அப்புறம் இப்படி விலகி போனா என்ன அரத்தம்

முல்லை : எனக்கு விளக்கம் வேணும்னு அர்த்தம்

கதிர் : என்ன விளக்கம்

முல்லை : நம்ம கல்யாணம் வீடு இதெல்லாம் எப்ப முடிவு பண்ண

கதிர் : கல்யாணம் கடைசியா உன்ட போன் பேசுனப்ப முடிவு பண்ணேன்...
உன்ட கோவமா பேசுற மாதிரி பேசிட்டு உனக்கு suprise குடுக்க கல்யாண ஏற்பாடு பண்ணேன்..

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 21, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Office (Stopped)Where stories live. Discover now