ஒரே feelings அப்பப்பா

407 69 13
                                    

Office -7

இந்த கதை கதையில் வரும் வசனங்கள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

ஆத்தர்: ஒரு disclaimer ah போட்டு விடுவோம். KM fans கூட்டமா வந்து KM ah ஓவரா கலாய்க்குறோம்னு அடிச்சா பாடி தாங்காது😜 (ஒரு முன்னெச்சரிக்கை)

கதிர்: அது

முல்லை: அது

கதிர்: நா

முல்லை: நீங்க

கதிர்: உன்ன

முல்லை: என்ன

கதிர்: விரும்புறேனு நினைக்குறேன்

முல்லை:ஏது🙄

கதிர்:தப்பா எதுவும்

முல்லை:என்ன தொல்லை பண்ணாத😭

கதிர்: sorry முல்ல

முல்லை no reply

கதிர் மனதில் ஐய்யோ தப்பா நினச்சு இருப்பாலோ. அவசர பட்டுட்டியே கதிரு

ஆத்தர் :அவரசமா அட பாவி 🤔

முல்லை மனதில் நல்லா பயந்து இருப்பான் இன்னேரம். நல்லா அழைய விடுவோம். நம்மள கண்டுகாம இருந்தான்ல.

ஆத்தர்: அத நீ எப்படி முடிவு பண்ணலாம். நா எதுக்கு இருக்கேன் அம்மாடி முல்ல.

மறுநாள் office...

வழக்கம் போல அவரவர் வேலையை தொடர்ந்தனர். முல்லை கதிரை கண்டு கொள்ளவில்லை. கதிருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

ஒரு வாரம் நகர்ந்தது. கதிர் முல்லையிடம் பேச முயற்சி செய்தான். அவள் அவனை தவிர்த்தால்.

ஆத்தர்: கதிரு எப்படி இருந்த நீ இப்படி ஆகிடியே😁

முல்லை room....

முல்லை கதிர் தன்னிடம் பேச வருவதையும் தான் அவனை தவிர்ப்பதையும் நினைத்து சிரித்து கொண்டு இருந்தால். அப்போது

பவி: முல்ல என்னடி தனியா சிரிச்சுக்கிட்டு இருக்க

ஆத்தர்: காதல் வந்தா அப்படிதாமா. உனக்கு தெரியாததா

வாசகர் MV: இவளுக்கு எப்படி தெரியும்🤔

முல்லை:ஒன்னும் இல்ல சும்மா தான் டி.
சரி நீ என்ன ரொம்ப குஷியா இருக்குற மாதிரி தெரியுது.

Office (Stopped)Where stories live. Discover now