CHAPTER 15

338 13 4
                                    


வக்கீல் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் அனன்யாவிற்கு அவள் வேலைபார்க்கும் இடத்திலிருந்து கால் வந்தது.அது ஒரு பிரபலமான நிறுவனம்,அனன்யாவின் திறமையை கண்ட அவள் பேராசிரியர் சொல்லி தன அனன்யா ஆண்ட நிறுவனத்தில் அப்ப்ளிகேஷன் போட்டால்பொதுவாக மாணவர்களை இன்டெர் ஆக ஆண்ட நிறுவனம் ஏற்பதில்லை ,ஆனால் அன்னையாவின் பேராசிரியர் ஜோனதன் சிபாரிசின் படி அனன்யாவின் திறமையை சோதித்து அவளை இன்டெர்ன் ஆக எடுத்துக்கொண்டனர்.அனன்யாவிற்கு அங்கு வேலை பார்ப்பது ஒரு புது அனுபவம்.அவள் திறமையை வறுத்துக்கொள்ளவும்,புது விஷயங்களை தெரிந்துகொளவதற்கும் அவள் வேலை உதவியது .அவள் திறமையும் ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது .அதனாலேயே சில முக்கிய ப்ரொஜெக்ட்களில் அனன்யாவை சேர்த்துக்கொள்வார்கள்.அவள் மேல்படிப்பு முடித்தவுடன் அங்கேயே நிரந்தர வேலை கொடுத்து அவளை அந்த நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ள ஆசைப்பட்டனர்.

அவள் மேலதிகாரி டேவிட் தான் கால்செய்தார்.அவர்கள் நிறுவனத்திற்கு ஒரு புது VIP கிளைன்ட் வந்து இருக்கிறார்கள்.ஒரு சிறிய தேசத்தின் ராஜா குடும்பத்தை சேர்ந்தவர்கள்.அவர்கள் இளவரசியின் திருமணத்திற்கு இளவரசியின் தந்தை அழகிய நெக்க்ளஸ் ஒன்றரை பரிசளிக்க விரும்புகிறார் .இந்த நிறுவனத்தின் பிரசக்தி அறிந்து இவர்களிடம் வந்துள்ளார்.இந்த ஆர்டர் வந்ததால் அன்னையாவை சீக்கிரம் வேளைக்கு வர சொல்லி அழைத்தார் டேவிட் .

DAVID:This is going to be a royal weeding ananya,If ou work on this ,ur resume will look good.we want you back in office ASAP.it wont work with online meeting.The company will take care of your air tickets.

ANNAYA : OK David, I will come back soon ,anyway university is opening soon.,I will be there in few days

ராயல் வெட்டிங்கிற்கு தான் டிசைன் செய்யபோவதை நினைத்து அன்னையாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை .வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல சென்றால்.

அனன்யா : நான் ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லப்போறேன்

தாத்தா :என்னடா ஹாப்பி நியூஸ் ??

அனன்யா :எங்க கம்பெனி ஒரு ராயல் வெட்டிங்க்கு நகை டிசைன் பண்ண போறோம் .என்னையும் அந்த டீம்ல சேர்த்து இருக்காங்க .என்னை சீக்கிரம் நியூயார்க் வர சொல்லி கால் பண்ணாங்க.

மனம் ஏங்குதேWhere stories live. Discover now