CHAPTER 31

131 2 0
                                    

CHAPTER 31
அனன்யா நியூ யோர்க் வந்ததும் ஓய்வு எடுக்க கூட நேரம் இல்லை.. அவள் பகுதி நேரம் வேலை பார்த்து கொண்டு இருந்த நிறுவனத்தில் ஏற்கனவே நிறைய விடுமுறை எடுத்து விட்டதால் வேலை அதிகம் இருந்தது. அவள் கல்லூரி வகுப்பும் ஆரம்பமாகியது. தினமும் கல்லூரியும் , மாலையில் வேலை என்று பரபரப்பாக நாட்கள் சென்றது.
இப்பொழுது எல்லாம் தினமும் தவறாமல் தம்பியிடம் இருந்து அழைப்பு தினம் வந்தது. வந்த சிறிது நாட்கள் வாசுவுடன்  பேசியது தான்,பிறகு நேரம் கிட்டவில்லை.
கிட்ட தட்ட 6 மாதங்கள் கடந்து தான் அவள் வேலை செய்த ரோயல் wedding project முடிந்தது.அவளின் உழைப்பில் உருவான necklace அனைவரையும் மெய்மறக்க செய்து இவளுக்கு பாராட்டை வங்கி கொடுத்தது.மனம் முழுக்க மகிழ்ச்சியில் இருக்க ஊரில் இருக்கும் தன் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது. அவள் வெற்றியை கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே.
அனைவரிடமும் பேசிவிட்டு வாசுவிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தாள்.
" குட்டிமா, வாழ்த்துகள்,ரொம்ப சந்தோசமா இருக்கு ,இந்த 6 மாசம் உன்னோட கடுமையான உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு.எப்படியும் இந்த மாசம் வேலை, படிப்பு என்று ஒடிகிடு இருந்த,என்னை பத்தி,நான் சொன்ன விஷயத்தை பத்தி யோசிக்க நேரம் இருந்து இருக்காது,அதனால் தான் நான் இது நாள் வரை அதை பற்றி பேசலை,ஆனால் இனிமே கொஞ்சம் யோசி டா,ரொம்ப நாளாக காத்து இருக்கேன்."என்று உருகினேன் வாசு
"உண்மை தான் மாமா,எனக்கு இப்போ தான் மூச்சு விடவே நேரம் கிடைத்த மாதிரி இருக்கு.இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க மாமா,நான் யோசிச்சு சொல்லுறேன். 😔 Sorry "என்று கூறிவிட்டு வைத்து விட்டால் அனன்யா.
சொன்னது போல் யோசிக்கவும் செய்தால்.
அவளுக்கு பல நெருடல்கள் ,பல கேள்விகள் எழுந்தது.குழப்பம் தான் அதிகம் ஆனது,அந்த வாரம் சனிக்கிழமை யில் அபினவ்விடம் பேசலாம் என்று முடிவு செய்தால்.சிறுவயதில் இருந்து நல்ல நண்பன்,அவனிடம் பேசினால் மன குழப்பம் தீரும் என்று ஒரு நம்பிக்கை.
சனிக்கிழமையும் வந்தது விட, அனன்யாவும் அபினவும் காஃபி ஷாப்பில் சந்தித்து கொண்டார்கள்.
அபி:என்ன அனன்யா,. பயங்கர பிசி போல, உன்னை பார்க்க முன் அனுமதி வாங்கணும் போலயே??
அனன்யா:அடி வாங்க போற அபி,இந்த 6 மாசத்துல நான் சரியா சாப்பிட்டு ,தூங்கி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?
அபி:சும்மா சொன்னேன் பேபி, டென்ஷன் ஆகாதே,வந்த விஷயத்தை சொல்லு
அனன்யா: அது , நாம ஊருக்கு போனோம் இல்ல,அங்க நானும் வாசு மாமாவும் நல்ல பேசி பழ..
அபி:அடியே நீ வாசு கூட மட்டும் தான் பழகின,என்னை கூட பெருசா கண்டுகிலயே, அதுக்கு என்ன இப்போ?
என்ன  love a??
அனன்யா:மம் என்னகு இல்ல,வாசு மாமா தான் நான் கிளம்ப ரெண்டு நாள் முன்னாடி சொன்னாரு என்று வாசு பேசியதை கூறினால்.
அபி:சரி , இப்போ நீ என்ன idea la irukka பேபி?
அனன்யா:தெரியல அபி,குழப்பமா இருக்கு. நிறைய கேள்வி இருக்கு.
அபி: இங்க பாரு பேபி,உன் குழப்பம்,கேள்வி எல்லாத்தையும் தள்ளி வச்சுட்டு ஒரு விஷயம் யோசி, வாசு அண்ணாவை பிடிச்சு இருக்கா? அவர் கூட உன் வாழ்கை நல்லா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கா?வாசு அண்ணா கூட இருக்கும் போது மனசில் வரும் மகிழ்ச்சி  இன்னொருவருடன் கிடைக்குமா??
அனன்யா :.......
அபி: அண்ணாவுடன் கல்யாணம் என்று அனைவரும் கட்டாயம் செய்த போது கூட நீ அண்ணா மேல சந்தேகமோ,கோவமா படலை,மாறாக அவர தான் அதிகம் நம்பின, infact கல்யாணத்திற்கு சம்மதமே கூட கூரினாய். ஏன்??
அனன்யா: ...
அபி:இங்க பாரு பேபி,அண்ணா ரொம்ப நல்லவர்,அந்த வீட்டில் தப்பி பிறந்தவர்,அவர் கூட உன் வாழ்கை நல்லா இருக்கும் பேபி,உனக்கும் அவர் மேல் அன்பு,மரியாதை,பாசம்,நம்பிக்கை எல்லாம் இருக்கு,காதல் இல்லைனா பரவாயில்லை,இனிமே லவ் பனிக்கோ,
அனன்யா: என்னடா இப்படி சொல்லுற??
அபி:ஓய், உனக்கு ஏற்கனவே அண்ணா மேல ஒரு ஈர்ப்பு இருக்கு,சும்மா நடிக்காதே  .நீ நேரா அண்ணா கிட்ட மனசு விட்டு பேசு,உன் குழப்பம் என்னனு சொல்லு,அவரே அதுக்கு நல்ல வழி சொல்லுவாரு. ஒரு நண்பனா நான் உனக்கு சொல்லுறது ஒண்ணுதான், ரொம்பவும் யோசிக்காதே,உன் மனசு சொல்லுறது கேளு.
அனன்யா: ஹ்ம்ம் நீ சொல்லுறது தான் அபி சரி,என் கேள்விக்கான பதில் மாமா கிட்ட தான் இருக்கும்.நான் வீட்டுக்கு போயிட்டு அவர் கிட்ட பேசுறேன்.
அபி: good, வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு, relax ஆகிட்டு அண்ணா கிட்ட பேசு. நாளைக்கு மீட் பண்ணலாம். பை பேபி.
Hey guys as usual sorry for the delay..I will finish this story in one or more chapter..most probably will try to update next chapter asap..
For my poor spelling I'm sorry,will correct all of it after finishing the story..😔.

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 26, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

மனம் ஏங்குதேWhere stories live. Discover now