ஆசிரியர் குறிப்பு

38 4 0
                                    

அன்புள்ள வாசகர்களுக்கு,

தினம் பதிவுகள் கொடுத்து கொண்டிருந்தேன், ஆனால் என்னது தனிப்பட்ட வேலையின் காரணமாக இரண்டு நாட்கள் என்னால் பதிவிட முடியாது, தயவு செய்து பொறுத்து கொள்ளவும், திங்கள் கிழமை எப்பொழுதும் போல் பதிவுகள் இட தொடங்குவேன். அதுவரை, தங்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கும் ஆர்வம் இருப்பின் எனது முந்தைய கதைகளை படித்து கருத்துக்கள் பகிரவும்.

என்றும் அன்புடன் 

எழில்ஹரிஷ். 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now