கதை பரிந்துரை...

15 1 0
                                    

https://www.wattpad.com/story/357319207?utm_source=android&utm_medium=link&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=ezhilharish

இம்முறை நடனமாடும் புதிர் கதையை எழுதி முடித்ததும் Wattpad செயலியை uninstall செய்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன் ஆனால் என் உடன் பிறவா தங்கை சுருதியின் "உயிரின் நிழலாய் வருடுகிறாய்" கதை தான் என்னை uninstall செய்யாமல் தடுத்தது... அத்தனை அழகான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான கதைகளம்‌ என்று கதையை நான் மிகவும் நேசித்தேன்... நீங்களும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்....

என் அடுத்த கதை வருடத்தின் இறுதியில் மீண்டும் உங்களுக்கு வரும். அதுவரை சுருதியின் கதைகளை படித்து களியுங்கள்...

https://www.wattpad.com/user/ShruthyGayathryS?utm_source=android&utm_medium=link&utm_content=share_profile&wp_page=user_details&wp_uname=ezhilharish

Note:
If you are unable to open the link, do check my conversation tab. I have pinned the message along with the links. Happy Reading.....

மீண்டும் சந்திப்போம்....

அதுவரை

அன்புடன் விடைபெறுவது

எழில்ஹரீஷ்.

நடனமாடும் புதிர்Where stories live. Discover now