பொன்மகள் வந்தாள்-16

81 13 0
                                    

  "கண்ணன்.."

  அவள் பேசுவதை அவன் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பில் அவள் குரல் நடுங்கியது..

  "ம்ம்ம்.."

  அவனது முணுமுணுப்பிலிருந்து.. அவனது மனநிலை என்னவாக இருக்கக்கூடும் என்று அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. இருந்தும் அவள் பேசினாள்..

  "நீங்க ஜெயிக்கப் பிறந்தவர் கண்ணன்.. என்னால நீங்க சாதிச்சதாதான் இருந்தும் அவள் பேசினாள்..

   "அதுக்காகத்தான் எனக்கு முத்தம் கொடுத்தியா..?"

   "ச்சீ.."

   அவன் மார்பில் செல்லமாகக் குத்திவிட்டு எழுந்து கொள்ள முயன்றவளை அவன் கரம் பிடித்து இழுத்து.. மடியில் போட்டுக் கொண்டான்..

  "இருடி.. உன் கூடத் தனியே பேசி எத்தனை நாளாச்சு.."

   அவன் மார்பில் செல்லமாகக் குத்திவிட்டு எழுந்து கொள்ள முயன்றவளை அவன் கரம் பிடித்து இழுத்து.. மடியில் போட்டுக் கொண்டான்..

   "இருடி.. உன் கூடத் தனியே பேசி எத்தனை நாளாச்சு.."

   அவன் தாபம் தீருமட்டும் பேசிக் கொண்டே இருந்தான்.. அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள்.. வெகு நேரம் கழித்தே அவளை அவன் விடுவித்து.. அரை மனதுடன் அவளைப் போக அனுமதித்தான்..

   வீட்டுக்குத் திரும்பிவளை.. குற்றம் சாட்டும் பார்வையுடன் எதிர்கொண்டாள் இந்திரஜா..

   "ஏண்டி லேட்.."

   "லேட்டாகிருச்சு மம்மி.."

   "அதான்.. ஏன்னு கேட்கிறேன்.."

   "பிரண்டோட குரூப் ஸ்டடி பண்ணின்னேன் போதுமா.."
  
   "இப்போதெல்லாம் இயல்பா பொய் சொல்கிற அருவி.."

   "நீங்களா அப்படி நினைச்சிட்டா, நானென்ன செய்கிறது..?'"

   அன்று இரவு.. அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.. அவளுடைய கண்ணன் மனம் திரும்பிவிட்டான்.. அவளிடம் திரும்பி விட்டான்.. என்ற நினைவில் அயர்ந்து உறங்கி விட்டாள் அருவி..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now