அத்தியாயம் 10

192 7 0
                                    

ஆரா  அதிர்ந்து அவனையே பார்க்க ,  எதுக்கு இப்ப என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய் ? மாம் உன்னை தேடுனாங்க போய் பாரு . ஆரா மனதில் கலக்கத்துடன் தன் அத்தையை  தேடி சென்றவளின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவர் ,

ஆரா   ஆத்விக்  ஏதாவது சொன்னானாடா .  இல்லை அத்தை எனக்கு தான் இங்கு எதுவுமே தெரியல அதான் கஷ்டமா இருக்கு . இங்க வாற  எல்லாருக்கும் வாற பிரச்சனை தான் உனக்கும் .

ஒரே நாளில் எல்லாம் கத்துக்கணுமா என்ன , நாளைக்கு எல்லாத்தையும் புரியும்  படி சொல்லி தரேன் . இப்ப கவலைப்படாமல் நிம்மதியா இரு  என்ன , சரிங்க அத்தை…

ஆத்விக்கை கூப்பிடு டிபன் ரெடி . நீங்களே கூப்பிடுங்க அத்தை , ஏண்டா ? இல்ல சும்மாதான் . அவளின் முகத்தை பார்த்து ஏதோ புரிந்து கொண்டவர் போல் , ஆத்விக் கை   இன்றர்காமில் கூப்பிட்டவர் டைனிங் ரூமுக்கு வர சொல்ல ,

அத்தை வீட்டுக்குள்ள இருக்கிறவங்களை கூப்பிடவும் போன் செய்வீங்களா என்ன . உனக்கு இப்ப எல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும் . ஒரு மாதம் கழிந்தால் நீயே எல்லாத்தையும் பழகிப்ப .

சரிங்க ...அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர் அறைக்குச் செல்ல , ஆத்விக் ஆராவை கைகளில் தூக்கியவன்  அவளை படுக்கையில் கிடைத்தி விட்டு அவள் மேல் படர ,

ஏங்க இப்படி பண்றீங்க ?  என் வீட்டில் இன்று  இரவு என் மனைவியோட முதல் நாள் இல்லையா, சோ இன்னைக்கு இரவு வாழ்க்கையில் மறக்க முடியாததா இருக்கணும் .

கூடல் முடிந்ததும் ஆரா  அவனின் நெஞ்சில் தலை வைத்து படுத்து தூங்கி விட , அடுத்த நாள் காலை கண்விழித்தவள் நேரத்தை பார்க்க , அது காலை ஏழு என காட்ட , ஆத்தி இம்புட்டு நேரமாவா உறங்கி விட்டேன் .

அத்தை என்னை தப்பா நினைப்பாங்களே . குளிச்சிட்டு சீக்கிரம் வெளியே போகணுமே , ஆரா வேக வேகமாக குளித்து முடித்தவள் உடை மாற்றிவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல ,

வெளியில் யாரும் இல்லாததை பார்த்தவள் ,  அத்தை எங்க இருக்காங்கன்னு தெரியலையே . நான் எங்கே போய் அவர்களை தேட , அவள் ஒவ்வொரு இடமாக சுற்றி பார்க்க தொடங்க ,

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now