அத்தியாயம் 21

169 5 0
                                    

சபரி , சாந்தினி , ஆத்விக் , ஆரா , ஆரவ் , ஐந்து பேரும் தனி விமானத்தில் இந்தியா செல்ல , அத்தை இந்த பிளைனுகுள்ள இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு .

இது நமக்கு சொந்தமானது உன் புருஷன் ஆசைப்பட்டான் என்று உன் மாமா வாங்கி கொடுத்தது . போன தடவை வரும்போது நாங்க எல்லாரும் தனித்தனியா வந்ததால அப்படி வந்தோம் .

ஆனா இப்ப என் பேரன் வேற இருக்கான் . அதான் நம்ம சொந்த பிளைட்லயே ஊருக்கு போறோம் . அத்தை ...என்ன ஆரா ...உங்க மகனுக்கு நீங்க அவர் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துனால தான் அவருக்கு உடம்பு முழுக்க கொழுப்பு கூடி போனது .

மாம் இந்த ஆரா என்னை பற்றி உங்க கிட்ட ஏதோ சொன்னா , அது என்ன ? ஒன்றும் இல்லைடா . மாம் வரவர நீங்க ஆராக்கு தான் ரொம்ப சப்போர்ட் பண்றீங்க .

ஒன்றும் இல்லாத விஷயத்தை நான் உன்கிட்ட போய் என்னடா சொல்ல . உன் மகன் இருக்கானே பிளைட்ல ஏறினதிலிருந்து தூங்கிட்டே இருக்கான் . அத்தை நாம எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் .

பியூச்சர்ல உங்க பேரன் கிட்ட இந்த போட்டோவை காட்டலாம் . நீ சொல்றதும் சரிதான் . ஆத்விக் எங்களையெல்லாம் வீடியோ எடுடா . அப்படியே நீயும் எங்க கூட வந்து இரு . ஓகே மாம் .

என் மகனுக்காகனால நான் எடுக்கிறேன் . ஏன்டா அப்போ எங்க ஆசைக்கு எல்லாம் எடுக்க மாட்டியா ? அதுக்கு சான்சே இல்ல .

அத்தை நான் சொன்னது சரிதான் , கேட்டீங்க இல்ல , உங்க மகனுக்கு உடம்பு முழுக்க கொழுப்பு தான் .

ஆரா அமைதியா இரு . சரிங்க மாமா.. டேட் இவ என்னை பற்றி தான் ஏதோ பேசுகிறா . நீங்களாவது சொல்லுங்க , ஒன்றும் இல்லடா , நீங்க எல்லாரும் ஒன்னு இப்ப நான் தான் தனி .

டேய் கண்ணா ஊருக்கு போனதும் உன் மனைவி கிட்ட நீயே கேளுடா . அப்போ அவ சொல்லாம எங்க போய்டுவா . நீங்க சொன்னது சரிதான் மாம் அப்ப இவகிட்ட கேட்கிற முறையில் கேட்டு பதில் தெரிஞ்சிக்கிறேன் .

அத்தை ஊருக்கு போனதும் நான் உங்க கூடத்தான் எப்பவும் இருக்க போறேன் . உங்க மகன் ரூமுக்கு எல்லாம் என்னை அனுப்பாதீங்க
அதை நீ சொல்ல கூடாது நான் தான் முடிவெடுக்கணும் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now