நிழல் 30

5.4K 170 104
                                    

இருவரும் சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உயிருக்கு பயம் இல்லை என்றார்‌ மருத்துவர்.

ஆனால் காயங்கள் குணமாக ஆறு மாதங்கள் ஆகும் என்றார்‌.

ஆறு மாதத்திற்கு பிறகு,

மஹியும் அவர்களின் வீட்டினரும் வந்திருந்தனர்.

"வாங்க ஐயா, வணக்கம் உள்ளே வாங்க" வரவேற்றார் கயலின் தந்தை.

ஒரமாக ஒதுங்கி நின்றாள் கயல்.

மஹியின் சித்தப்பா பேச துவங்கினார்.

நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியும், எங்களுக்கு இது பெரிய சோகம், தெய்வ அருளால் உயிர் பிழைத்தார்கள்.

இதனால் வீட்டில் நடக்க இருந்த நல்ல காரியம் தடைபட்டுப்போனது, இப்பொழுது ஆர்யாவும் சிந்துவும் உடல்நிலை சரியாகி பழைய நிலைக்கு வந்துவிட்டனர்.
ஆனால் கல்யாணம் கொஞ்சம் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் விருப்பம்.

கயல் மஹி கல்யாணம் இதனால் தடை பட வேண்டாம் என்பது எங்கள் எண்ணம், உங்க விருப்பம் என்னனு சொல்லுங்க என்றார் மஹியின் சித்தப்பா.

"இவ உங்க வீட்டு பொண்ணு ஐயா, எப்போ வேணாலும் கூட்டினு போங்க, மறக்காம அந்த சுப்பு பயலுக்கும் ஒரு நல்லத பண்ணி வெச்சிருங்க சாமி..." என சுப்புவையும் கை காட்டிவிட்டு அழ துவங்கினார் கயலின் தந்தை.

அவங்களுக்கும் சேர்த்து தான், நிச்சயம் செய்ய தாம்பளத்தோட வந்திருக்கோம், தட்ட வாங்கிக்கோங்க, என மஹியின் அப்பா தட்டை நீட்ட கயலின் தந்தை வாங்கிக்கொண்டார்.

தடல் புடலாக மஹி_கயல், புஸ்பா_சுப்பு கல்யாணம் நடந்தன.

சில மாதங்கள் கழித்து ஆர்யா_சிந்து கல்யாணமும் நடந்து முடிந்தது.

காதலிப்பது சுலபம், காதலனையே கைபிடிப்பது சற்று சிரமம், கைபிடித்த காதலனோடு கடைசிவரை ஒன்றாக வாழ்வது, கடவுள் அளித்த வரம்.

கயல் மஹி, சிந்து ஆர்யா அந்த வரத்தை உணர்ந்து கடைசிவரை கைகோர்த்து வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் சேர்ந்து நானும் அவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன்.

"வாழ்த்துக்கள் காதல் கிளிகளே...💐"

~சுபம்🙏~

அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த தொடரை முதலில் இருந்து எழுத ஊக்கப்படுத்தின என் அனைத்து உடன்பிறவா சகோதர சகோரிகளுக்கும் நன்றி😍😇🙏🤘.

Thank you so much friends, without your support, i can't able to complete this book, thanks for all your support🙏.

நிழல் - என்னுடைய முதல் கதை. இதனை வெற்றிகரமாக முடிக்க ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்😆😆😆😆🙏.

நிறைய இடத்தில் நான் தவறுகள் செய்துள்ளேன், எழுத்துப்பிழை செய்துள்ளேன். அனைத்தையும் எனக்கு சுட்டிக்காட்டி , தட்டிக்கொடுத்து 😉😉😉, என்னுடைய கதையை தாமதமாக வெளியிடும் போது எல்லாம் என்னை மன்னித்து😂😂😂, எனக்கு உற்சாகமூட்டிய🤗🤗🤗 அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்😄😄😄.

Thankuuu 👆for your valuable votes and comments 😇😍🤗🙏✍🤘.

Thankuuuuu you sooo 😍much lovelieyyyy. friends....😍😍😍.

kalpana245
srihari808
susithasusi
pavithraramachandran
BalaKarthikTkt
kirthanamalar
deepababu
yogamickey
aboorvashri12
SPinku
bhuvvii
reenumalar
ParamaJosep
Eagumeen
bhagiyalakshmi
hema4inba
Riyad09lune
tombrat
jeniyuvi
vimalsanju
IndhuMath
Teddy n pink
Bhavanibhavani5
NandhuArun23
SRPriyadharshini
Sharmilakrishnan
vimalsanju
Divya bharathi
Anivenket
Kanistar.. etc.....

I 😇 hope i cover all my story readers, if i miss anybody sorry👏 thavu senji mannichidunga....😂

Spcl thanks to my friend who introduce Wattpad to me meenaaa93 and my guruji AtheScrivener😍😍😍.

Thanks to my all watpadd reader's.

Note: ஆர்யாவயும் சிந்துவையும் பிறிச்சதுக்கு மன்னிச்சிடுங்கோ...... 🙏😂😥😜 நான் சரண்டர் ஆகிட்டேன்.

Thank you lovelieeesss 😍😍😍😜😜😍🤗😁💪👼😄

உங்கள் அனைவரையும் என் அடுத்த புத்தகமான "சாமியார்களின் சாம்ராஜ்யம் " புத்தகம் மூலம் கூடிய விரைவில் சந்திக்கின்றேன்.

நன்றி🙏.

Naabot mo na ang dulo ng mga na-publish na parte.

⏰ Huling update: 2 days ago ⏰

Idagdag ang kuwentong ito sa iyong Library para ma-notify tungkol sa mga bagong parte!

நிழல்(completed)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon