ஏழையின் பசி

73 13 13
                                    

வெயிலின் தாக்கத்தின் நடுவிலே பால் குணம் மாறாத மழலை தன் தாய் மார்பில் துயில் கொண்டிருக்கிறது...
ஆனால் தாயோ தன் குழந்தையின் அடுத்த வேலை பசிக்காக மற்றவர்களிடம் கையேந்தி கொண்டிருக்கிறாள்.....
இதனை பார்த்து விட்டு சாதாரண மனிதர்கள் போல நானும் அந்த சாலையை கண்ணீர் துளிகளோடு கடந்து சென்றேன்.....

உணவுக்காக அலையும் மக்கள் மத்தியில் உணவை வீண் விரயம் செய்யும் கூட்டமும் இங்கு தான் உள்ளது..

இல்லாதவர்கள் இன்று உணவுக்காக அலைகிறார்கள் நாளை இருந்தும் நம் சந்ததியினர் உணவுக்காக கையேந்தும் சூழ்நிலை வரும்.........

முடிந்த வரை இல்லாதவர்களுக்கு இயன்றதை இயன்ற அளவு கொடுங்கள்....

உணவுக்காக பிச்சை எடுப்பது எப்படி கேவலமோ உணவு கேட்டு இல்லை என்று சொல்வது அதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை........

உணவை வீண் விரயம் செய்யாதீர்கள் அது ஒருவரின் பசியை போக்கும்............

Pls don't waste food

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें