insta கவிதை

4 0 0
                                    

சில நூறு (post) பதிவுகளுக்கு இடையே இந்த புகைப்படத்தை கண்டதும் கண்கள் மெய் மறந்து ரசித்து கொண்டே இருந்தது ஆனால் விரல்கள் swipe செய்ய முற்பட்டது அப்போது கருவிழிகள் இரண்டும் சில விநாடிகள் கடனாக கேட்டது இந்த (post)பதிவை ரசிக்க.....

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now