பேருந்து அழகி

9 0 0
                                    

அத்தனை சலசலப்பு பேருந்துக்குள், எல்லாம் காணாமல் போனது அவளின் மௌன சிரிப்பில்....
வாங்க மறந்த மீதி சில்லறை கவனிக்க மறந்த ஜன்னல் ஓர‌ பயணம் எல்லாம் ஆளுமை கொண்டது அவளின் ஒலியற்ற ஓசை சிரிப்பில்...

பார்த்து ரசித்து எழுதியது🖤

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now