அழகின் அத்தியாயம்

20 1 3
                                    

அடி பனிமலரே உன் தேகம் என்ன பாற்கடலில் எடுத்து வந்த பவளமுத்துகளா....
உள்ளூரும் என் தேக சூட்டிலே பனி  தேகம் கொண்டு போத்தி விடு .....
இருக்கும் காலம் வரை நீ இங்கே வாழ்ந்து விடு...
உன்னை தாண்டி செல்லும்  எண்ணத்தை நீயே எடுத்து விடு🖤💚

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now