அக்கா

39 0 0
                                    

அறியா வயதில் நான்‌ கண்ட பந்தம் ...
அவள் என்னை பெயர்‌ சொல்லி அழைக்கும் வார்த்தைகள் எல்லாம் புதிதாய் பிறந்த குழந்தை போல் உணர வைத்தது ...இதுவரை அவளிடம்‌ சொன்னதில்லை ஆனால் மற்றவரிடம் அவளை அக்கா என்று சொல்ல தவறியதில்லை.....

இவளை பற்றி என்ன‌ சொல்ல அக்கா என்ற‌ வார்த்தையை தவிர❤

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Där berättelser lever. Upptäck nu