medical shop alaparai

113 0 0
                                    

வலியுடன் சென்றேன் மருத்துவரை பார்க்க ....
அவர் கொடுத்த ஆலோசனை படி மருந்து வாங்க சென்றேன் (medical) மருந்தகத்திற்க்கு அங்கு தான் ஆச்சரியம் நிகழ்ந்தது!            மருந்து வாங்கும் போதே வலிகள் தீர்ந்தது....

காரணம் அங்கு அவள் சொன்ன விதமும் உபசரிப்பும் என் நெஞ்சை ஆழ்கொண்டது....

        பார்த்ததும் எழுதியது(medical shop🥳)

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now