20ம் நூற்றாண்டின் அழகி

4 0 0
                                    

20ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட ஆகச்சிறந்த அழகு அவள்...
எட்டு திசைகளின்‌ ஆரம்பம் அவள்...
ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்ந்த ஒருத்தி...
உயிரெழுத்து மொத்தத்துக்கும் ஆதாரம் அவள்..
ஏழு அதிசயமும் சேர்ந்த ஒருத்தி அவள்...

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now