ஆசை காதலி

7 0 0
                                    

இவள் இல்லாத இவன் உலகம் என்ன தான் ஆகுமோ..
அவள் தான் எல்லாம் என்ற அவன் எண்ணம் நிறைவேறுமா...
காற்றில் தான் கண்ணீர் மறைந்திடும் விழுந்த இடத்தில் ஈரம் ஒரு நொடி இருக்கும்..
துடைத்து விடுவால் என்ற எண்ணத்துடன் கண்ணீருடன் பயணிக்கிறேன் இந்த வருடமும்....

                       By
அவளின் ஆசைக்காக என்னவளின் அவன்💚

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now