ரசிகனின் வர்ணனை

10 0 0
                                    

சொல்லி முடிக்க முடியாத அவளின் அழகு.......
விமர்சனம் செய்ய பரிந்துரை செய்ய முடியாத (no comparison) அவளின் புன்னகை....
பல விழிகளின் அழகை ரசித்தவன் இப்போ  திகைப்பில் ஆழ்த்தியது அவளின் விழிகள்.....

ரசிப்பவனுக்கு அழகு மாறுபடும் ......ஆனால் மாறாது இவளின் அழகு ரசித்த எனக்கு

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now