🔱மீண்டும் வருவேன் 🔱hint 1

534 28 3
                                    

🔱யின்❤ இதுவும் காதல்தான்.னின் தொடர் ❤

🕊️மீண்டு...ம்....வருவேன்..🕊️

((((( H.....I....N....T.....))))...1️⃣

((இடம்.. Bangalore...))

சக்தி :  வணக்கம் .....hello..its
டாக்டர்........ க.....

டாக்டர் : ஆமா நான் டாக்டர் அழகன்... கதிரழகன் தான் பேசுறேன்...நீங்க..???

சக்தி : hello டாக்டர் நான்... மாறன் I mean "சக்தி மாறன்" crime branch dep.

கதிரழகன் : Yes சொல்லுங்க....

சக்தி : அந்த ஶ்ரீகாந்த்
Case க்கு நீங்க தான் final report produce பண்ணனும் போல...

கதிரழகன் : yes yes நான் தான்...

சக்தி : உங்க கிட்ட அந்த case பற்றி ஒரு சில détails கேக்கணும்...நம்ம meet பண்ணலாமா...

கதிரழகன் : ஆன்....one sec...எனக்கு இன்னொரு call வருது....

கதிர் : சொல்லுங்க brother really ho thanks...within 30 mins. ல நான் வந்து வாங்கிகிறேன்....

கடைக்காரர் : டாக்டர் தம்பி எல்லா புத்தகமும் மின்னல் வேகத்தில் ஓடிடுது...இது ஒன்னு மட்டும் தான் இருக்கு...நான் உங்களுக்காக ஓனர்க்கு தெரியாம எடுத்து வைக்கிறேன்..

கதிர் : no..no...நான் இன்னும் அரைமணி நேரத்தில அங்க இருப்பேன்...ok அண்ணா நீங்க call கட் பண்ணுங்க....

கதிர் : hello sorry ... உங்க பேர் என்ன சொன்னீங்க...

சக்தி : சக்தி மாறன்....

கதிரழகன் : ஆன்..s..s..sorry
mr.சக்தி ..எனக்கு ஒரு urgent work இருக்கு.....ஒரு Book... அந்த second part kku நான் ரொம்ப மாசமா காத்து இருக்கேன்..அதான் இன்னும் 30 mins.ல போலனா வேற கைக்கு போய்டும்...

சக்தி : என்ன டாக்டர் நீங்க.. ஆர்டர் பண்ணால் வீடு தேடி வர போகுது...

கதிரழகன் : நோ...நோ... உங்களுக்கு தெரியாது போல...... இந்த புத்தகத்தை எழுதுவது யாருன்னு யாருக்குமே தெரியாது... எப்போ கடைக்கு sales kku வரும்ன்னு கூட யாருக்கும் தெரியாது...actually இந்த book முதல் களத்தை எழுதியவர்கள பற்றி இப்போ எந்த முகவரியும் இல்ல...யார் இந்த ரெண்டாம் களத்தை எழுதிராங்க என்ற விவரமும் யாருக்கும் தெரியாது...

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )حيث تعيش القصص. اكتشف الآن