mv74to76

75 7 8
                                    

🔱யின்
❤மீண்டும் வருவேன் ❤74
🌹இதுவும் காதல் தான் 🌹278
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤

அன்றைய தினம் குன்னக்குடி பூர்விக வீட்டில்

லட்சுமி : சாப்பிடுமா கமலி

கமலி : போதும் பாட்டி மா....

மூர்த்தி : சாப்புடு பா ...இத்தனை நாள் ஒரே ஊரில் இருந்தும் எங்க மகளை எங்களால் பார்க்க முடியல

மீனா : அதானே எத்தனை வருஷம் இந்த உண்மையை மூடி மறைச்சு இருக்கீங்க

தனம் : ஏன் டா கதிர் இப்படி பண்ண ...

கதிர்வேலன் : என் சூழ்நிலை அப்படி அண்ணி

கமலி : சூழ்நிலையும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல இவருக்கு என்னை பிடிக்காது அதான்

சக்தி : கமலி என்ன பேசுற நீ

கமலி : ஆமா இவருக்கு என்னை பிடிக்காது ...அதனால தான் நான் எப்போ செத்து போவேன் இவளை தூக்கி போட்டுட்டு தலை முழுகலாம்ன்னு காத்துக்கிட்டு இருந்து இருக்காரு...

முல்லை : கமலி அப்படியெல்லாம் சொல்லக்கூடாது

கமலி : ம் போதும் அம்மா நீங்க இருந்தாலும் இவரை ரொம்ப நம்புறீங்க ...இவரையும் நம்பாதீங்க அதை விட இந்த சக்தியை நம்பவே நம்பாதீங்க

கவிதா : ஏது வார்த்தைக்கு வார்த்தை சக்தி டார்லிங் சக்தி டார்லிங்ன்னு கூப்பிடுவ இப்போ என்ன

கமலி : அதான் சித்தி நான் செய்த தப்பு ....இந்த உண்மை இந்த சக்திக்கு எப்பவோ தெரியும் ஆனா இந்த ஆளு அவரு அண்ணாவுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட நடிச்சு இருக்காரு

சக்தி : ஏய் என்ன ஆளு அது இதுன்னு சொல்ற நான் உனக்கு சித்தப்பா

கமலி : வேணா பெரியவுங்க இருக்குறாங்கன்னு பாக்குறேன்

கவிதா : சரி நீ ஏன் சக்தி மாமாகிட்டையும் உன் அப்பாகிட்டயும் மட்டும் கோச்சுக்குற....இதோ வளரும் தானே உண்மையை மறைத்து இருக்காங்க

கமலி : நீங்க சும்மா வளரை குறை சொல்லாதீங்க ....எங்க அத்தை ஒரு காலத்துல இந்த சண்டியரை லவ் பண்ணதால இவரு பாரத்தை எங்க அத்தை மேல இறக்கி வச்சி இருக்காரு ....இருங்க இருங்க நான் கூடிய சீக்கிரம் இந்த சண்டியர் மேலையும் அவரோட தம்பி மேலையும் கேஸ் போடுறேன்

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now