mv 64/65/

81 7 6
                                    

Admin ·யின்மீண்டும் வருவேன் இதுவும் காதல் தான் 268 குன்றக்குடியில் செல்வா லீலாவின்வீட்டில் லீலா : பிரியன் கிளம்ப தேவையான எல்லா பொருட்களும் எடுத்து வச்சிட்டியா....ம்... நீ வேற மருந்து மாத்திரையை நேர நேரத்துக்கு போட மாட்ட... நீ ஏண்டா இப்படி இருக்கபிரியன் : இல்ல லீலா இனிமே கண்டிப்பா நான் எல்லாம் மருந்தையும் சரியா போடுவேன்... இப்ப தான் நான் வாழனும் என்று எனக்கு ஆசையா இருக்கு....ஷாம் பார்த்தது மட்டும் உண்மையாவே என்னுடைய மகள் செல்வியாக தான் இருக்கணும்.... அப்போ தான் நான் உயிரோடு இருக்க ஒரு அர்த்தம் இருக்கும்....லீலா : dont worry பிரியன்....நாளைக்கு காலையில நீ நான் செல்வா ஆகிய 3 பேரும் ஊட்டிக்கு போறோம்....அங்க இருந்த படியே நம்ம கவிதா அண்ணியின் தம்பி ஷ்யாம் பார்த்தது செல்வியா என்று கண்டுபிடிக்கிறோம்.....என்று லீலா தன் நண்பன் பிரியனிடம் பேசிக் கொண்டிருக்கும் சமயம்......செல்வா தோட்டத்தில் நின்றிருந்தவன் கதிர்வேலனின் கார் வருவதைப் பார்த்தும்செல்வா : வாங்க.... வாங்க கதிர் எப்படி இருக்கீங்க..... ஹாய் சக்திசக்தி : ஹாய் செல்வா....ஹவ் ஆர் யூ செல்வா : ம்....பைன் ஃபைன்கதிர்வேலன் : அப்புறம் செல்வா எங்க லீலா...செல்வா : அது நாங்க நாளைக்கு ஊட்டிக்கு கிளம்புறோம் இல்ல அதான் லீலா things எல்லாம் pack பன்றாங்கசக்தி : எதுக்கு ஊட்டிக்கு போறிங்க...செல்வா : அட உங்க மச்சான் ஷ்யாம் தான் அங்க என் தங்கச்சி அறிவுமதி மாதிரியே ஒரு பொண்ணை கொடைக்கானல் பார்த்ததாக நமக்கு ஒரு நல்ல செய்தி சொன்னாரு இல்ல...அதனால அந்த பெண் ஒரு வேல என் தங்கைக்கும் நம்ம பிரியனின்கும் பிறந்த மகள் செல்வியாக இருக்குமோ என்று ஆசைப்பட்டு நாங்கள் மூவரும் நாளைக்கு ஊட்டி கிளம்புகிறோம்கதிர்வேலன் : நல்லது..... ஆனால் செல்வா நாளைக்கு ஊட்டிக்கு நம்ம பிரியன் கூட டாக்டர் மாலாவை அனுப்பி வச்சா எப்படி இருக்கும்செல்வா : என்ன கதிர் சொல்றீங்க டாக்டர் மாலா எப்படி.....கதிர்வேலன் : அது ஒன்னும் இல்ல.....என்ன தான் செல்வி கிடைச்சாலும் பிரியனுக்கு ஒரு வாழ்க்கை தேவை தானே....அதனால....சக்தி : ம்.... ஆமா செல்வா அதனால நம்ம டாக்டர் மாலாவை பிரியன் கூட அனுப்பி வைக்கலாம்செல்வா : அதற்கு பிரியன் எப்படி ஓகே சொல்லுவாரு....சக்தி : i think லீலா சொன்னா கண்டிப்பா கேப்பாரு....கதிர் வேலன் : ஆமா செல்வா.... பிரியன் கூட dr. மாலா ஊட்டிக்கு போகட்டும் அங்க நம்ப அன்பை வச்சு அவுங்களுக்கு உதவி செய்ய சொல்லுங்க.... அப்புறம் இந்த சங்கு சங்கரி தொல்லை தாங்கல....அதனால நீங்க கொஞ்சம் டெல்லி வரைக்கும் போயிட்டு அந்த வருண் கேஸ் என்னன்னு பார்த்தா நல்லா இருக்கும்...செல்வா : டெல்லிக்கா....கதிர்வேலன் : ஆமா செல்வா இங்க எனக்கு கமலியால் ஒரு சின்ன பிரச்சனை... so கூடிய சீக்கிரம் கமலி யாரென்று நான் முல்லைக்கிட்ட சொல்லலாம்னு இருக்கேன்....அதனால நீங்க லீலாவை அழைச்சிகிட்டு டெல்லிக்கு போக முடியுமா...செல்வா : ம்.... சரி கதிர்.... நான் லீலாகிட்ட சொல்றேன்...எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லலீலா : என்ன சொல்லணும் நானும் என் அண்ணன் சொல்றதை கேட்டுகிட்டு தான் இருந்தேன்.....அண்ணா நீங்க சொல்றதுதான் சரி நான்கூட இந்த பிரியன் கிட்ட வேற கல்யாணம் பண்ணிக்கோடான்னு நிறைய முறை சொல்லிட்டேன்.... but அவன் கேட்க மாட்டுறான்.... so நீங்க குடுக்கும் ஐடியா தான் work out ஆகும்....என் friend dr. மாலாவை பிரியன் கூட ஊட்டிக்கு அனுப்பி வைத்தால்தான் இவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு புரிதல் வரும்.....அதுவுமில்லாமல் நம்ம மாலாவுக்கு செல்வியை ரொம்ப பிடிக்கும் அதனால நான் பிரியன் கிட்ட பேசி மாலாவையே ஊட்டிக்கு அனுப்பி வைக்கிறேன்.... சரி டெல்லிக்கு எதுக்கு போகணும்சக்தி : அது ஒன்னும் இல்லம்மா இந்த வருண் தான் விட்டல் பிரசாத்தின் மகனான்னு கண்டுபிடிக்கணும்....சரி சக்தி மாறன்னை வச்சு கண்டுபிடிக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் சக்தி மாறன் நந்தினியை அழைச்சிக்கிட்டு ஏதோ கேஸ் விஷயமா தெலுங்கானா போயிருக்காரு இல்ல.....அதான் செல்வா போனா கொஞ்சம் ஈசியா முடியும் என்று பார்த்தேன்செல்வா : எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நானும் லீலாவும் டெல்லிக்கு போகிறோம்லீலா : சரி நான் பிரியனை கன்வின்ஸ் பண்ணி மாலாக்கூட கொடைக்கானலுக்கு அனுப்பி வைகிறேன்என்று லீலா சொல்ல..... லீலாவும் செல்வாவும் நாளை டெல்லிக்கு கிளம்ப..... பிரியனும் dr. மாலாவும்.... பிரியனின் மகள் செல்வி உயாரோடு இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள ஊட்டிக்கு செல்வாவின் நண்பன் அன்பையும் அவனின் மனைவி அன்புகராசி retired DIG யை பார்க்க போக இருக்க..... மறுபக்கம்குன்றக்குடியில் ஒரு மாலில் கவிதாவும் முல்லையும் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் சமயம் அவர்களை மேலும் கிழும் நெக்களாக பார்த்தப்படி இரண்டு பேர் மொத கவிதா : ஏய் அறிவு இல்ல உங்களுக்கு இப்படியா கண்ணு தெரியாம வந்து மோதுவிங்க ....வயசானவங்களை கூட விட மாட்டானுங்கஒருவன் : ஹலோ ஆன்ட்டி உங்களை பார்ததா வயசான மாதிரியே இல்ல... அதுவும் பக்கத்துல இருக்கற figure சும்மா நச்சு னு இருக்கு... ம்...நீங்க இப்பவே இப்படி இருக்கீங்களா வயசுல செம கட்டையா இருந்து இருப்பீங்க போலஎன்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கண்ணங்களை ஒரு கை பதம் பார்க்க.... அவனை அடித்தது யார் என்று முல்லை கதிர் வேலன் திரும்பிப்பார்க்க...எதிரில் நின்று இருந்தது தன் மகள்கள் சூர்யா ரோஜாவை போன்ற மறு உருவம் கொண்ட கமலியை பார்த்த முல்லை மனதில் இனம் புரியாத சந்தோசம் ஏற்ப்பட.....கவிதா கமலியை பார்த்து ஆச்சிரியமாக நின்று இருக்க...கமலி : டேய் யாரப் பாத்து என்ன பேச்சு பேசுற ரைட்ல விட்டேனு வை..... left ல திரும்பிக்கும் ஆளையும் மொகரையும் பாரு ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு இல்ல case போட்டு உள்ள தள்ளிடுவேன்ஒருவன் : ஏய் என் மேலையா கை வச்ச.....நான் யாருன்னு தெரியுமாகமலி : யாருன்னு தெரிஞ்சு கை வைக்கிறதுக்கு நான் ஒன்னும் கூலிக்கு மாரடிக்கும் அடியாள் இல்லடா.... பாசத்துக்கு அடிபணியும் பாசக்காரி... இப்ப மட்டும் என் டார்லிங் இங்க வந்தாரு உன் வாயை எல்லாம் அடிச்சு உடைச்சிடுவாருஒருவன் : யாரு உன் டார்லிங்.... கூப்பிடு டி அவன் என்னை என்ன தான் பன்றானு நானும் பார்க்கிறேன்..கமலி : இதோ இதோ கூப்பிடுறேன் இரு.......டார்லிங் நீங்க எங்க இருக்கீங்க இங்க ஒரு பிரச்சனை எங்களை வந்து காப்பாத்துங்கஎன்று கமலி குரல் கொடுக்க சக்தியும் கதிர்வேல்னும் துணிக் கடையில் இருந்து வெளியே வந்தவர்கள் கமலியின் அருகில் முல்லையும் கவிதாவும் இருந்ததை பார்த்த கதிர்வேலன் அதே துணிக்கடைக்கு மீண்டும் போய் மறைந்து கொள்ள.....சக்தி மட்டும் அவர்களை கவனிக்காமல் வேகமாகவந்தவன் சக்தி : என்ன டார்லிங் என்ன பிரச்சனை யார்...... யார் கூட பிரச்சனை பண்ணது......கமலி : இதோ இவனுங்க தான்..... நீங்க ரெண்டு குடுத்து இவனுங்களை என்னன்னு கேளுங்கசக்தி : ஏன் என்ன பண்ணாங்க...கமலி : இவனுங்க என்கிட்டயே ஓவரா பேசுறாங்க........சக்தி : நான் இருக்கும் போது என் டார்லிங் கிட்ட யாரு வம்பு பண்ணாங்ககமலி : ம்... டேய் என்கிட்ட வம்பு பண்ண இல்ல .....இதோ இப்போ என் டார்லிங்கிட்ட வம்பு பண்ணுங்க பார்ப்போம்... டார்லிங் இவுங்களை என்னனு கேளுங்க.... பாவம் இந்த ரெண்டு பேரை இந்த பொறுக்கீங்க வம்பு பண்ணுறாங்க... என்று கமலி....கவிதாவையும் முல்லையையும் கையை காட்ட சக்தி இவர்களைப் பார்த்தவுடன் செய்வதறியாமல் திகைத்தபடி நின்றிருக்க கவிதா : சக்தி மாமா யார் இந்த பொண்ணு இவ ஏன் உன்னை டார்லிங் என கூப்பிடுறா மாமா உன்ன தான்சக்தி : கவி எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் அண்ணி இவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க..கவிதா : இல்ல எனக்கு இப்பவே தெரியனும் யாரிதுசக்தி : கவிதா கத்தாத நான் வீட்டுக்கு வந்து சொல்றேன் கமலி நீ வா போகலாம்கவிதா : மாமா நீ உண்மையை சொல்லாமல் இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாதுசக்தி : ஏய் சொல்றேன் இல்ல வீட்டுக்கு போ நான் அங்க வந்து பேசிக்கிறேன் என்று சொன்னபடி கமலியை அழைத்துக் கொண்டு சக்தி வேகமாக கிளம்ப.....வேறு ஒரு வழியில் கதிர்வேலன்னும் சக்தியுடன் தாயம்மாவின் விடுதிக்கு செல்ல..மறுபக்கம் பெங்களூரில் இருந்து சக்தி மாறனின் அக்கா உமா பாரதி குன்னக்குடியில் இருக்கும் PS பூர்விக வீட்டிற்கு வர..... அவளை pick up செய்துக்கொண்டு வந்த மூர்த்தி தனத்தின் வளர்ப்பு மகன் பெரிய பாண்டி சந்தோஷமாக உள்ளே நுழைய... லட்சுமி : வாமா பாரதி எப்படி இருக்கு....பாரதி : நல்லா இருக்கேன் அம்மா... நீங்க நலமா .... வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க ...லட்சுமி : எல்லோரும் நலம் தான்..... ஆனா என்ன என் தங்கச்சி கீதா தான்....பாரதி : ஏன் மா என்ன ஆச்சு...லட்சுமி : அவளுக்கு ஒன்னும் ஆகல... எங்களை தான் படாத பாடு படுத்துறா.... ஐயோ அங்க பாரு எப்படி உக்காந்துகிட்டே தூங்கிகிட்டு இருக்கான்னு....பாரதி : இருங்க நான் போய் பேசுறேன்....பெரியப்பாண்டி : ஐயோ பாரதி.... வேணா வேணா உன் ஆயா அலப்பறை தாங்க முடியல....பாரதி : இல்ல இல்ல ஆயாவை நான் பார்த்துகிறேன் ...ஆயா.... ஆயா இங்க பாரு..கீது ( அலப்பறை ஆயா ) : ஏய் உமா எங்கடி போன..... இந்த சக்தி பையல வேற ஆளை காணோம்....பாரதி : ஆயா ஏன் இப்படி கத்துற....சரி நீ ஏன் இப்படி உக்காந்த இடத்திலேயே தூங்குற.....கீது : ஏய் இந்த வீடே எனக்கு பிடிக்கல வா நம்ம நம்முடைய வீட்டுக்கு போகலாம் இங்க இருக்கிற யாரை பார்த்தும் நல்லவுங்க மாதிரியே தெரியலையே....பாரதி : ஆயா ஏன் இப்படியெல்லாம் பேசுற.....இது தான் உன் குடும்பம்...கீது : போடி.... இந்த சக்தி பையன் வேற ஆளை காணோம்.... எங்கடி போனான் அவன்....என்று கீது @அலப்பறை ஆயா ஹாலில் நின்று பேசிக்கொண்டு இருக்க.....மஹலில் நடந்த சம்பவத்தில் கோவமடைந்த கவிதா வேகமாக உள்ளே நுழைய..... அவளை பின் தொடர்ந்து வந்த முல்லைமுல்லை : ஏய் கவிதா ஏன் டி இப்படி பண்ணுற ...பாரதி : முல்லை madame எப்படி இருக்கீங்க....முல்லை : hi பாரதி நீ எப்ப வந்த...பாரதி : just now.... சரி என்னாச்சு ஏன் கவிதா mam tencsion ஆக இருக்காங்க ...லட்சுமி : என்ன மா முல்லை என்னாச்சி...முல்லை : அது ஒன்னும் இல்ல அத்த....நாங்க இன்னைக்கு ஷாப்பிங் போனோம் அப்போ.... சக்தி ஓரு சின்ன பொண்ணுகூட....கவித்தா : ம்.... சொல்லு முல்லை ஏன் மறைக்கிற...வாய் குசுது இல்ல..... ச்சி என்ன மனுஷன் இந்த ஆளு....என்று கவிதா கோவமாக பேசிக்கொண்டு இருக்க..... கதிர்வேலனும் சக்தியும் வீட்டிற்குள் நுழைய... கதிர்வேலன் : என்னடா இது கவிதா ரூத்ரதாண்டவம் ஆடுறா....சக்தி : அவ என்ன ஆட்டம் ஆடினாலும் நம்ம ஜற்கு தர கூடாது நீ எதையும் கண்டுக்காத.... நான் பாத்துக்கிறேன்....பெரியபாண்டி : கவிதா சித்தி ஏன் இப்படி பேசுறிங்க... என்ன problem.....கவிதா : உன் சித்தப்பன் தான் problem..... அந்த ஆளை கட்டிகிட்டத்தில் இருந்து எனக்கு தலை வலி தான் மிச்சம்....முல்லை : கொஞ்சம் அமைதியா இரு கவி...கவி : ஏய் என்ன இன்னும் அமைதியா இருக்குறது.... பார்த்த இல்ல அந்த பொண்ணை கூட்டிகிட்டு இவரு ஏன் ஊரை சுத்தனும்..... யார் அந்த பொண்ணு.... அதுவும் அங்கேயே நான் அவள் யாரென்று கேட்டதுக்கு என்கிட்ட ஓரு வார்த்தை கூட சொல்லாமல் என் எதிரிலேயே அவள் கையை பிடிச்சு அழைச்சிகிட்டு போச்சு.... நான் மாமா மாமான்னு எவ்வளவு நேரம் கத்துனேன்...நீயும் பார்த்த தானே....முல்லை : ஏய் விடு சக்தி வந்ததும் என்னனு கேட்டா சொல்ல போகுது....கதிர் வேலன் : டேய் எனக்கு தெரிஞ்சி கமலியை பற்றி இப்பவே சொல்லிடுவோம்...சக்தி : அண்ணா மூட்டை பூச்சிக்கு பயந்துகிட்டு வீட்டை கொழுத்தக்கூடாது.... நீ கொஞ்சம் சும்மா இரு....பெரிய பாண்டி : அதோ ரெண்டு சித்துவும் வராங்க...சக்தி : hi பாரதி டார்லிங்.... Hru எப்ப வந்த....பாரதி : இப்பதான் வந்தேன்... கதிர் மாமா எப்படி இருக்கிங்க..... சக்தி மாமா நீங்க எப்படி இருக்கீங்க...கதிர்வேல்ன் : இருக்கோம் மா... நீ உக்காரு.... முல்லை எங்க வெளிய போய்ட்டு வந்திங்களா...முல்லை : ம்... ஆமாங்க... நீங்க எங்க போனிங்க..கதிர்வேலன் : நான் லீலா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்..சக்தி : அண்ணா நான் போய் குளிச்சிட்டு வரேன்...பாரதி டார்லிங் நீ போய் fresh ஆகு எல்லோரும் சேர்ந்தே டின்னெர் சாப்பிடலாம்...கவி : மாமா நில்லு...சக்தி : என்னடி முதுகு தேய்க்க வர போறியா..கவி : இல்ல உன் முதுகு தோளை உரிக்க போறேன்சக்தி : உனக்கு வயசு ஆகிடுது டி நீ இனிமே எதை உரிக்கவும் ஆளில்லை...மசாலா பால் காய்ச்சவும் ஆளில்லை நகரு அப்படி..கவிதா : நீ வாயில வாழை பழம் கொடுக்கும் வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத... நான் உன் மேல செம்ம...சக்தி : என்ன mood da இருக்கியா... I mean mood out ல இருக்கியா...கவி : பாத்தியா முல்லை எவ்வளவு நக்கல் இவருக்குன்னு ...முல்லை : சக்தி ஏன் இப்படி பண்ணுறீங்க....சக்தி : அண்ணி நான் என்ன பணேன ...இவ தான் பப்ளிக் என்று கூட பாக்காம என் சட்டையை பிடிச்சு அந்த பொண்ணு யாருன்னு கேட்டு பிரச்சனை பண்ணா... நான் அந்த இடத்துல எதுவும் சொல்லாமல் அந்த பொண்ண கூப்பிட்டுக்கிட்டு நாகரீகமா கிளம்பிட்டேன் இவளை கேட்காமல் நீங்க என்ன என்னை கேள்வி கேகுறிங்க... நல்லா இருக்கு அண்ணி உங்க நியாயம்...முல்லை : இல்ல நான்... நான் அவளையும் தான் கேட்டேன் சக்திசக்தி: இல்ல அண்ணி நான் உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு வார்த்தையை எதிர் பார்க்கல நீங்க நியாயத்து பக்கம் நிக்கல...கவி : எது நியாயம்.....சொல்லு மாமா எது நியாயம்... ரோஜா சூர்யா மாதிரி இந்த ஊர்ல ஒரு பொண்ணு இருக்கிறாள் அவ யார் என்று கேட்டால் இங்கே யாரும் சொல்ல மாட்டீங்க ஆனா அந்த பொண்ணு உன்னுடைய பிரண்டு வளர்மதி உடைய ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறா... இந்தக் கேள்வி எல்லாம் நான் உன்னைக் கேட்டா நீ எங்களையே திருப்பி ஒரு கேள்வி கேட்கிற இதுதான் உன்னுடைய நியாயமா...சக்தி : ஏய் நான் உன்கிட்ட பேசலை எங்க அண்ணி கிட்ட பேசுறேன் அண்ணி நீங்க சொல்லுங்க நீங்க என்னை நம்புறீங்களா இல்லையாகவி: முல்லை இந்த மாமா பேச்சை நம்பாத....இந்த நிமிஷம் நமக்குத் தெரிஞ்சு ஆகணும் சூர்யா ரோஜா மாதிரி இருக்கிற பொண்ணு யாருன்னு...... மாமா இப்ப நீ மட்டும் உண்மைய சொல்லனா இனிமே நான் உன்கூட வாழவே மாட்டேன்... அதை நல்லா உன் மூலையில ஏத்துக்கோ..சக்தி : ஏய் அந்தப் பொண்ணு யாருன்னு உனக்குத் தெரிய வேண்டிய நேரத்தில தெரியும் புரியுதா சும்மா நீ கேட்ட உடனே சொல்லனும் என்ற அவசியம் எல்லாம் எனக்கு இல்லைகவிதா : அப்போ நீ என் கிட்ட உண்மைய சொல்ல மாட்ட இல்ல... சரி இதுக்கு மேல நான் ஏன் உன்கூட இருக்கணும் நான் எங்க அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்சக்தி : எப்படி பஸ்ல போறியா கார்ல போறியா இல்ல ட்ரெயின்ல போறியா என்ன முறைக்கிற...போறேன்னு முடிவு பண்ணா போய்கிட்டே இரு இங்க இருந்து சீன் கிரியேட் பண்ணி கிட்டு இருக்காத புரியுதாகதிர்வேலன் : ஏய் சக்தி அறிவில்ல உனக்கு.... வாழக்கை என்பது என்ன விளையாட்டு காரியமா இருக்கா கவிதா என்னமா இது... வயசு என்ன ஆகுது இப்ப போயிஅம்மா வீட்டுக்கு போறேன்... ஆயா வீட்டுக்கு போறேன்னு கதை பேசிக்கிட்டு இருக்க முதல்ல உள்ள போகவிதா : இல்ல மாமா இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும் அந்த பொண்ணு யாருசக்தி : ஏய் இங்க பாரு அந்த பொண்ணு என்னோட பொண்ணு டி இப்போ என்ன பண்ணனும்ன்னு சொல்றேகவிதா : என்னது உன்னோட பொண்ணா....அப்ப உனக்கும் அந்த வளர்க்கும்.....சக்தி : ஏய்..... நீ அந்த பொண்ணு எனக்கும் அந்த வளர்க்கும் பொறந்ததுன்னு நினைச்சுக்கோ......... இல்லையா எனக்கும் பலருக்கும் பொறந்ததுன்னு கூட நினைச்சுக்கோ அது உன்னுடைய பிரச்சனை....இப்போதைக்கு உனக்கு அந்தப் பொண்ணு யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லைகவிதா : இல்ல எனக்கு இப்பவே தெரியணும் யாரு அந்த பொண்ணு சக்தி : அது என்னடி இப்பவே தெரிஞ்சாகணும்ன்னு இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறகவிதா : உனக்கு அசிங்கமா இல்ல ஒரு பொண்டாட்டி கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறோம் என்று உனக்கு மனசுல கூச்சமா இல்லசக்தி : இதே வார்த்தையை நான் உன்கிட்ட திருப்பி கேட்டா உன் மூஞ்சிய எங்க வெச்சுப்பகவி : நீ என்ன என் கிட்ட கேள்வி கேட்க போற...சக்தி : ஆமாடி புருஷன் பொண்டாட்டி விஷயத்தை முதல்ல இந்த மாதிரி நடுவீட்டில் நின்னு பஜாரி மாதிரி கத்தி கேக்குறதே தப்பு... அதைவிட பெரிய தப்பு நீ மஹல்ல எல்லோர் எதிரிலும் சத்தமா கத்துனது.... நானும் சரி நீ ஏதோ ஆதங்கத்தில் பேசுறேன்னு கம்னு இருந்துட்டேன்...இப்போ மறுபடியும் அதே பிரச்சினையே வீட்டுக்கு வந்து தொடங்கற... அறிவில்ல உனக்கு... இங்கதான ரூம் இருக்கு ...நம்ம ரூம்ல போய் நீ கேட்டா நான் பதில் சொல்ல போறேன்.... கவிதா : ஆமா நீ பதில் சொல்லி கிழிச்சுடுவ... இதுவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு நீ உருப்படியா பதில் சொல்லி இருக்கியாசக்தி : நான் பதில் சொல்ற மாதிரி நீ கேள்வி கேட்டால் நான் சொல்ல போறேன்...கவிதா : வேணா மாமா சொல்லிட்டேன்..சக்தி : ஏய் இப்ப என்ன பிரச்சனை உனக்கு.... உனக்கு என்ன உண்மை தெரிஞ்சாகணும்...கவிதா : அந்தப் பொண்ணு யாருன்னு எனக்கு தெரியணும்சக்தி : நான்தான் சொல்றேன் இல்ல அந்த பொண்ணு என்னோட பொண்ணு போதுமா இதோட நிறுத்துகதிர்வேலன் : ஏய் அறிவில்ல உனக்கு எதுக்குடா அவ கிட்ட கூட கூட பேசுற கவிதா இப்ப என்ன உனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியனும் அவ்வளவுதானே இரு நானே சொல்றேன்சக்தி : அண்ணா....என்ன சொல்ல போற...சொல்லு.... அது உன் பொண்ணுன்னு சொல்ல போறியா....ஏன் அண்ணா...உனக்கு எங்கேயாவது மண்டையில மூளை இருக்கா....அது என் பொண்ணு என்றாலும் உன் பொண்ணு தான்...உன் பொண்ணு என்றாலும் என் பொண்ணு தான்....இப்போ அவள் உன் பொண்ணு என்றாலும் முல்லை அண்ணிக்கும் பொண்ணுதான்... முல்லை அண்ணிக்கு பொண்ணுனாலும் கவிதாவுக்கும் பொண்ணு தான்.... இப்படி அந்த பொண்ணு நமக்கு எல்லாருக்கும் பொண்ணு தான்....அது இவளுடைய மூளைக்கு புரியலன்னா இவக்கிட்ட இருக்கிறது மூளை இல்லை அது மண்ணு புரியுதா....அண்ணா நீ வா நம்ம முதல்ல எடத்த காலி பண்ணுவோம்... என்று சொன்னபடி சக்தி கதிர்வேலன்னை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லபெரிய பாண்டி : பாரதி வா நாம போகலாம் இன்னும் கொஞ்ச நேரம் நம்ம இங்க இருந்தா நம்பலையே குழப்பி இந்த சக்தி சித்தப்பா குட்டையில் மீன் பிடிக்கும்முல்லை : எனக்கு என்னமோ சக்தி சொல்வதுதான் நியாயம்ன்னு படுதுகவிதா : என்ன விளையாடுறியா இப்போ மாமா சொன்னது உனக்கு என்ன புரிஞ்சது ...முல்லை : அதைத்தான் நானும் சொல்கிறேன் ஒரு சில விஷயங்கள் இப்போதைக்கு நமக்கு புரியாமல் இருப்பதே நல்லது கவிதா...உன் மண்டைய போட்டு குழப்பிக்காத அந்த பொண்ணு யாருன்னு தானே உனக்கு தெரியணும் சரி நீயும் நானும் மட்டும் நாளைக்கு வளர்மதியை போய் சந்திப்போம்என்று முல்லைகதிர்வேலன் சொல்ல.....கமலி யார் என்ற உண்மை வளர்மதி மூலம் முல்லைக்கு தெரிய வந்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை வரும் கதைகளை படிக்க இருக்க... மறுபக்கம் தெலுங்கனா காட்டில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பு நடுவில் இருக்கும் குடிசை விட்டில் கிராமத்து அழகி தன் மச்சான் அழகனின் நினைவுகளை மட்டுமே சுமந்தபடி தரையில் கண்ணீருடன் படுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இரண்டு குழந்தைகளோடு குன்னூரில் இருக்கும் தேவகோட்டை வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு நடந்த காட்சியை அழகி நினைத்துப் பார்க்கும் காட்சி...அழகனின் அழகி இவள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சித்ராவும் சைத்ராவும் இன்னும் ஓர் அறையில் உறங்கிக் கொண்டு இருக்கும் வேலை தனது அறையில் தன் மச்சானுடன் அழகி பேசிக்கொண்டிருக்கஅழகன் : இப்ப என்ன தாண்டி உனக்கு பிரச்சனை...அழகி : எனக்கு இந்த ஊரே பிடிக்கல மச்சான் வாங்க நம்ம கிராமத்துக்கு போயிடலாம்அழகன் : ஏய் இங்கே நிறைய பிரச்சனை இருக்கு டி அத தீர்க்க தானே நம்ப வந்திருக்கோம்...அழகி : இந்தப் பிரச்சினை எல்லாம் நமக்கு வேண்டாம் வாங்க மச்சான் நம்ப ஊரோட போயிடலாம்அழகன் : இங்க பார் அடுத்தது இந்த மாதிரி எல்லாம் பேசினேனா அடிச்சி பல்லை எல்லாம் ஒடச்சிடுவேன்அழகி : என்ன நீங்க ஊரு விட்டு ஊரு வந்து என்னை மிரட்டுறிங்க...ஓ....இப்போ நீங்க போலீஸ்காரனா மாறிட்டிங்களா.... என்னை நீங்க அடிச்சா நானும் உங்களை அடிப்பேன்அழகன் : அப்படியா எங்க அடி பாப்போம்....அழகி : உண்மையாவே அடிப்பேன் மச்சான்அழகன் : அடி டி... அடி அழகி : நான் அடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கையில அடி அடின்னு சொல்றீங்களாஅழகன் : இல்லடி நீ உன் பூப்போன்ற கையால என்னை அடிக்கணும் என்ற ஆசையில் சொல்றேன்...அழகி : விடுங்க மச்சான் என் கையை....நான் என்ன சொல்றேன் நீங்க என்ன கொஞ்சிக்கிட்டு இருக்கீங்கஅழகன் : நான் கொஞ்சுவதும் கெஞ்சுவதும் உன் ஒருத்தியை மட்டும்தான்.....அழகி : அது எனக்கே தெரியும்...அழகன் : தெரிஞ்சுகிட்டு தான நீ என்கிட்ட இவ்வளவு பில்டப் கொடுக்குறியாஅழகி : விடுங்க மச்சான்....சரி ஏன் மலர் அக்கா நம்மை வந்து பாக்கலஅழகன் : அதுதான் அமுதன் சொன்னானே அவளுக்கு ஏதோ உடம்பு சரியில்லன்னு நம்ம நாளைக்கு போய் பார்க்கலாம் சரி நேரமாகுது படுத்து தூங்குஅழகி : எனக்கு தூக்கமே வரல இந்த வீடை பார்த்தாலே காடு மாதிரி இருக்குஅழகன் : அய்யோ உன் தொல்லை எனக்குத் தாங்களடி என்னடி பிரச்சனை உனக்குஅழகி : மச்சான் நான் இன்னும் கொஞ்ச நாள் தான் இங்கே இருப்பேன் அதுக்கப்புறம் நம்ப நம்ப ஊருக்கு கிளம்பி போயிடனும் புரியுதாஅழகன் : சரி சரி போகும்போது போகலாம் நீ முதல்ல வந்து தூங்குஅழகி : எனக்கு தூக்கம் வரல மச்சான் அழகன் : எனக்கும் தாண்டி தூக்கம் வரல.....ஏய் அழகி.....நம்ப சைத்ராவை பார்க்கும்போதெல்லாம் என் மனசுல ஒரு ஆசை வரும்.....அழகி : என்ன ஆசை....அழகன் : நம்ம சைத்ரா மட்டும் ஆம்பளப் புள்ளையா பொறந்து இருந்தா எப்படி இருந்திருக்கும்...அழகி : ஆமா ஆமா அவ பொம்பள புள்ளையா இருக்கும் பொழுதே என்னை மதிக்காமல் 1008 பேச்சு பேசுறா... இன்னும் இவ ஆம்பளப் புள்ளையா பொறந்து இருந்தா அவ்வளவுதான்அழகன் : ஏன் அழகி...நம்ப இன்னொரு ஆம்பள புள்ள பெத்து கிட்டா எப்படி இருக்கும்அழகி : ம்....எப்படி இருக்கும் உங்கள மாதிரியே அழகா இருக்கும்...அழகன் : அப்போ இன்னொரு ஆம்பள புள்ள பெத்துக்கலாமாஅழகி : அப்ப நீங்க இங்கே இருக்கிற கேச கண்டுபிடிக்க வரல.....இன்னொரு குழந்தை பெத்துக்க தான் வந்தீங்களா...போங்க மச்சான் போயி தூங்குங்க...இங்கே இருக்கிற வேலைய முடிசிட்டு சீக்கிரம் ஊருக்கு கிளம்பும் வழியைப் பாருங்க... இன்னொரு குழந்தை வேணுமா... பெத்த மூன்றுக்கே இங்கே மூச்சுவிட நேரமில்அழகன் : ஏய் நீ என்னமோ மூணு குழந்தையும் வளர்த்த மாதிரி இவ்வளவு அழுத்துகிற....முன்று பிள்ளையோடு சேர்த்து உங்க நாலு பேரை நான் தாண்டி நாக்குத் தள்ள வளத்து இருக்கிறேன்....அழகி : தெரியுது இல்ல அப்புறம் எந்த தைரியத்துல நாலாவது பிள்ளையை கேக்குறீங்ககதிர் : என்னனு தெரியல டி....நமக்கு நாலாவதா ஒரு ஆம்பளை புள்ளை பொறந்தா கண்டிப்பா என் குழந்தை என்னை மாதிரியே என் அழகியை தாய்க்குத் தாயாக தந்தைக்கு தந்தையாக இருந்து பார்த்துப்பானு தோணுது....அழகி : தோன்றும் தோன்றும்... ஆயிரம் தான் இருந்தாலும் என் மச்சான் அழகனை மாதிரி என்னை யாராலும் பார்த்துக்க முடியாதுகதிரழகன் : ஏண்டி அப்படி சொல்றே... நமக்கு நாலாவதா குழந்தை பிறந்தா...அந்த குட்டி அழகனும் இந்த கதிரழகன் மாதிரியே உன்னை கண்ணுக்குள்ள வச்சு காப்பாற்றுவோன்....அழகி : அப்போ உங்களுக்கு நாலாவது ஒரு ஆம்பள பிள்ளை வேணும்.....அழகன் : ஆமா....அதுவும் குட்டி அழகன் என்ற பெயரோடு வேணும்...அழகி : இது என்ன புது கதை....அழகன் : ஆமாடி நான் முடிவு பண்ணிட்டேன் எனக்கு நாலாவதா ஒரு ஆண் பிள்ளை வேணும்..... இனி அதுக்கு உண்டான வேலையையும் சேர்த்து செய்ய தான் நான் தேவகோட்டை க்கு வந்து இருக்கேன்..... ஒய் அழகி என்ன வேலையை ஆரம்பிக்கலாமா...அழகி : மச்சான் முதல்ல தள்ளி படுங்க நான் இன்னைக்கு வீட்டுக்கு வரக்கூடாதுஅழகன் : ஏய் பொய் சொல்லாத உன்னுடைய டேட் இன்னிக்கு இல்லவே இல்லையே....அழகி : போங்க மச்சான் போய் படுங்க அதெல்லாம் முடியாது... எனக்கு தூக்கம் வருதுஅழகன் : ஏய் இன்னைல இருந்து ஆரம்பிச்சா தான் அட்லீஸ்ட் ரெண்டு மூணு வருஷத்துல யாவது இன்னொரு ஆம்பள புள்ளைய பெத்துக்க முடியும்.....வா வா.. என் அழகி இல்ல....வா டி என் செல்லம்....என்று கொஞ்சய்யப்படி கதிரழகன் அழகியை கட்டி அணைத்தை எண்ணி...இன்று கண்கள் கலங்கிய அழகியின் அருகில் வந்து அமர்ந்த தன் மகன் குட்டி அழகன்......அழகியின் நெற்றியில் கை வைத்து குட்டி : அம்மா........அம்மா...... ஏன் அழற....மறுபடியும் உன் மச்சான் ஞாபகம் வந்திருச்சாஅழகி : குட்டி என் மச்சான் சொன்ன மாதிரி அவருடைய மகன் இந்த குட்டி அழகன் நீ என்னை இன்னொரு தாயாகவும் தந்தையாகவும் பாத்துக்குற தான்......இருந்தாலும் என் மச்சானின் நினைப்பு என்னை ஒரு ஒருநாளும் உயிரோடு சாகடிகுது குட்டி....என்னால் நிம்மதியா இருக்கவே முடியல.... பேசாமல் அவர் போன இடத்துக்கே நானும் போயிடலாம்னு தோணுது.....ஆனா மனசுல ஏதோ ஒரு மூலையில் என் மச்சான் உயிரோட இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு எண்ணம் மட்டும் இருக்குகுட்டி : அம்மா சும்மா அழுதுகிட்டே இருக்காத....இங்க பாரு எவ்வளவு கண்ணீர்அழகி : உண்மைதான் குட்டி...நான் பிறந்ததிலிருந்து இந்தக் கண்ணீர் மட்டும் தான் என் கூடவே இருக்கு...மத்தவங்க எல்லாம் பாதியிலேயே வந்து பாதியிலே போயிடுறாங்க.. ஒருவேளை எனக்கு இந்த கண்ணீர் மட்டும் தான் நிரந்தரமா..குட்டி : இல்லமா...கண்டிப்பா நீ சொன்ன மாதிரி ஒரு வேளை நம்ம அப்பா உயிரோட இருந்தாஅழகி : என்னடா சொல்ற....அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கா....குட்டி : ஏன்மா நடக்காது...கண்டிப்பா ஏதோ ஒரு சக்தி நம்ப எல்லாரையும் சேர்த்து வைக்கும்.. நீ ஏன் அழுவுற... கவலைப்படாத நம்ப கூடிய சீக்கிரம் இந்த காட்டை விட்டு கிளம்பிடுவோம்முகமது : உண்மைதான் தான் குட்டி... நமக்கு எல்லாம் கூடிய சீக்கிரமே நல்ல காலம் வரப் போகுதுகுட்டி : என்ன தாத்தா சொல்றீங்கமுகமது : ஆமா ப்பா நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்கிற போலீஸ் ஆபீஸர் கொஞ்சம் நல்ல மாதிரி இருக்காரு.... அவர் பொண்டாட்டியோட வந்திருக்காரு...கூடிய சீக்கிரம் அவர் மூலம் நமக்கு விடிவு காலம் வருமுன்னு நினைக்கிறேன்.....அவர் இந்தக் காட்டுப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என்று சொல்லி இருக்காரு.... அதனால...குட்டி நாளைக்கு நீ அவர் வீட்டுக்கு போய் அவரை வெளி காட்டுக்கு அழைத்துக்கொண்டு போகுட்டி : எங்க தாத்தா நம்மளும் ஒரு ஒருத்தவங்க வரும் பொழுதும் இப்படிதான் அவர் காப்பாற்றுவார் இவர் காப்பாற்றுவார்ன்னு நினைக்கிறோம்...ஆனால் யாரும் நம்மை காப்பாற்ற போவது இல்லை...முகமது : இல்லப்பா இந்த முறை கண்டிப்பாக நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.... உங்க அம்மா அழகியின் கண்ணீருக்கு கண்டிப்பாக ஒரு பதில் கிடைக்கும்......என்று முதியவர் முகமது சொல்ல..... மறுநாள் குட்டி சக்தி மாறனை பார்க்க இருக்க..... கதைகளில் மட்டுமே என் அழகிக்கு நியாயம் கிடைத்தாலும் நிஜத்தில் கிடைக்குமா...??? கனத்த இதயத்துடன் உங்கள் நான் சக்தி

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now