MV 51/52/53

74 11 3
                                    

[07/02, 08:55] My Wife: 🔱யின்.....
🕊️மீண்டும் வருவேன்...🕊️..5️⃣1️⃣
❤இதுவும் காதல் தான் ❤...255

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

❤அழகனின் அழகி இவள்❤

🌹அன்றைய தினம் புழல் ஜெயிலில் கதிரழகன் தன் அருகில் இருந்த கடிதத்தை எடுக்க..... அதில் இருந்த புகைப்படத்தை பார்த்து கண் கலங்க....அந்த புகைப்படத்தில்.... இருபத்து முன்று வருடத்திற்கு முன்பு டெல்லியில் சித்ரா சாம்ராஜ் வீட்டில் நடந்த ஒரு விஷேஷ நிகழ்ச்சியில்.. கிராமத்து கதிரழகன்னும் அவனின் மனைவி அழகிய முல்லையும் அவனது மூன்று பிள்ளைகள் சித்ரா சைத்ரா மற்றும் முல்லைப்பூ ஆகிய மூவரும் இருக்க.... அந்த புகைப்படத்தை பார்த்ததும் அவன் மனதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும்... மற்றொரு பக்கம்🌹

அழகன் : இந்த போட்டோ.......இந்த போட்டோ எப்படி ஷரத் கையில.....ஒருவேளை நானும் அழகியும்..சித்ரா சைத்ராவை தூக்கிகிட்டு டெல்லிக்கு போய் இருக்கும் பொழுது ஜஸ்டின் கனடாவிலிருந்து தன் மனைவி பாரதியுடனும் வந்தப்ப எடுத்ததா... அப்போ நேத்து வந்த பையன் நம்ம லீலா மகன் ஷரத்குமரன் தானா.....ஆமா அவனா தான் இருக்கும்... பார்க்க என்னை மாதிரியே இருந்தானே... லீலா தான் சொல்லுவாளே எனக்கு  கதிர்வேலன் அண்ணனும் கிராமத்து கதிரழகன் அண்ணன் தான் உடன்பிறவா சகோதரர்கள் என்று...ஒருவேளை அப்போ இவங்க சொல்றதெல்லாம் உண்மையா...என் மூன்று மகள்களும் உயிரோடதான் இருக்காங்களா.... என்னை சுத்தி என்ன நடக்குது....நான் என் நண்பனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை முக்கியம் என்று இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கேன்.... ஆனா என் மகள்கள் வெளியே என்ன கஷ்டப்படுறாங்கன்னு தெரியலையே.....தாய் இல்லாத பிள்ளைகள்.... கடவுளே எனக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனை..... என் அழகி இந்த மூன்று பிள்ளைகளையும் அவளின் வயிற்றில் சுமக்கிறாள் என்று தெரிந்த அந்த நாள்.....நான் எவ்வளவு சந்தோசப் பட்டேன்....

❤என்று தனக்குள் நினைத்தபடி கிராமத்து கதிரழகன் தன் மலரும் நினைவுகளை நினைத்துப் பார்க்க....இருபது இருபத்தி மூன்று வருடத்திற்கு முன்பு... அழகியின் மாட மாளிகையில்.... அழகி ஐந்து மாதம் கருவுற்ற நிலைமையில்..... அன்றைய நாள் அழகிக்கு வயிற்றில் குழந்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காகவும்... அழகிக்கு 2 பிள்ளையா இல்லை 3 பிள்ளையா என்று தெரிந்து கொள்வதற்காகவும் ஸ்கேன் எடுப்பதற்காக அழகன்னும் ... அழகியும் பட்டணத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கிளம்பும்
தருணம்🌹

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now