mv 66to70

87 9 2
                                    

[19/02 à 21:59] சக்தி 🔱: ❤மீண்டும் வருவேன் ❤6️⃣6️⃣

🌹இதுவும் காதல் தான் 🌹270..

❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤

🌷அன்றைய தினம் காலையில் தெலுங்கானா காட்டில் சக்திமாறன் நந்தினி இருக்கும் வீட்டில் நடக்கும் காட்சி...🌷

சக்தி மாறன் : நந்தினி....நந்தினி உங்களை தான் கொஞ்சம் நகருங்க நான் போய் குளிக்கணும்

நந்தினி : மாமா எனக்கு தூக்கம் வருது

சக்தி மாறன் : நீங்க தூங்குங்க யாரு வேணாம்னு சொன்னது...கொஞ்சம் நீங்க நாகர்ந்தா தானே நான் போக முடியும்

நந்தினி : நீங்க போனா எனக்கு தூக்கம் வராது நான் உங்க மேல தான் தூங்க போறேன்

சத்தியமாறன் : ஐயோ சொல்றதைக் கேளுங்க நேரமாகுது நான் வந்த வேலையை பார்க்கணும் என் செல்லம் இல்ல நந்து குட்டி இல்ல கொஞ்சம் நகந்து படுங்க

நந்தினி : ஏதோ என்னை கொஞ்சி கேட்பதால் நான் சம்மதிக்கிறேன் போய்ட்டு வாங்க...

சக்தி மாறன் : ம் ... நீங்க காபி ஏதாவது குடிக்கறீங்களா...நான் காபி போட்டு தரட்டா

நந்து : ஹ்ம் ஹ்ம் வேணாம் நீங்க குளிக்க போங்க...நான் போட்டுக்கிறேன்...

🌷என்று நந்தினி சொல்ல....சக்தி மாறன் குளியலறைக்குச் சென்றவன் குளித்து முடித்து விட்டு கையில் காப்பியுடன் மீண்டும் அறைக்குள் வர......நந்தினி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பவனை பார்த்தபடி சத்தி மாறன் தன் கைபேசியை எடுத்தவன்...காலையில் தன் உடன் பிறவா தங்கை முல்லைப்பூ விற்கு காலை வணக்கம் அனுப்பிய வாறு நந்தினியை பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் உறக்கத்திலிருந்து கண்விழித்த நந்தினி🌷

நந்தினி : ஐயோ என்ன மாறன் நான் நல்லா தூங்கிட்டேன் போல

சக்தி மாறன் : பரவாயில்ல தூங்குங்க தூக்கம் என்பது ஒரு வரம் அது எல்லாருக்கும் கிடைக்காது இல்லை

நந்து : சாரி மாறா.....நீங்க இருங்க நான் போய் குளிச்சிட்டு வரேன்

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now