mv..98to 101

136 9 7
                                    

🔱யின் ❤மீண்டும் வருவேன் ❤9️⃣8️⃣
🌹இதுவும் காதல் தான் 🌹302
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤

நந்தினி : அப்பா.....என் அப்பாவை கொன்றது யாரு.... சொல்லுங்க அழகன் அப்பா ❓️

அன்பு : வேற யாரு.... இவ தானே... சொல்லுங்க அழகன்... உங்க நண்பன்... அதான் நந்தினியின் அப்பாவை குத்தி கொன்றது என் மனைவி அரசி தானே....

என்று அன்பு கோவமாக அழகனை பார்த்து கேக்க...அரசியின் கண்களில் கண்ணீர் ததும்ப நின்று இருக்க...

ஆக்ரோஷாமாக ஒரு பெண்....
அமுதனை கொன்றது அரசி இல்லை... நான் தான்...... நான் தான் அமுதனை கொன்றேன் என்று ஒரு பெண்னின் குரல் கேக்க...அனைவரும் திரும்பி பார்க்க அங்கே வாசலில் நின்று இருந்தது அமுதனின் மனைவியும் நந்தினியின் அம்மாவுமான மலர் நின்று இருக்க........அவளை பார்த்தும் நந்தினி ஒளி இழந்தவள் கண்ணனுக்கு வெளிச்சம் கிடைத்தது போல தன் தாயை கட்டி அணைத்து கொண்டு அழ தொடங்க...... அனைவரின் முகத்திலும் கேள்வி கலந்த ஆச்சிரியம் நிரம்பி இருக்க....

அழகி : அக்கா .........நீ

மலர் : ம் நான் தான் அழகி...எப்படி இருக்குற..மச்சான் உங்ககிட்ட என்னால அந்த வார்த்தையை கேக்க முடியாது உங்கள் நிலைமைக்கு நான் தான் காரணம்.....எல்லோரும் எப்படி இருக்கீங்க ..மாறா  நீ எப்படி இருக்கிற..

சக்திமாறன் :  இருக்கேன் அக்கா நீங்க எப்படி இருக்கிங்க

மலர் : ம்..இருக்கேன் ...அப்புறம் கதிர்.. சக்தி.. செல்வா.. எல்லோரும் நலமா

கதிர்வேலன் : ம் எல்லோரும் நலம்

முல்லை கதிர்வேலன் : என்ன மலர் பிரயாணம்  எல்லாம் எப்படி இருந்துச்சு

மலர் : ம் ...........

நந்தினி : அம்மா நீங்க உயிரோடு தான் இருக்கீங்களா....ஏன் என்னை இத்தனை வருஷமா பாக்க வரல..

மலர் : எல்லாம் காரணமா தான் மா..... அரசி எப்படி இருக்குற...

அரசி : ம் இருக்கேன் மலர்...

மலர் : பிரியன் நீங்க எப்படி இருக்கீங்க..

பிரியன் : இங்க என்ன நடக்குது.. மலர் நீங்க உயிரோட ..எப்படி

🎉 You've finished reading 🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் ) 🎉
🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now