mv 49/50

72 8 4
                                    

[29/01 à 18:59] சக்தி 🔱: 🔱யின்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

[29/01 à 18:59] சக்தி 🔱: 🔱யின்.....
🕊️மீண்டும் வருவேன்...🕊️..4️⃣9️⃣

❤இதுவும் காதல் தான் ❤...252

🌹அன்றைய தினம் லீலா வீட்டின் கெஸ்ட் ஹவுஸில்🌹

சக்திமாறன் : நந்தினி இந்தாங்க துண்டு...

நந்தினி : நான் தொடைக்க மாட்டேன் நான் இப்படி ஈரத்தலையோடு தான் இருப்பேன்

சக்திமாறன் : இங்க பாருங்க வரவர உங்களுடைய சேட்டை ரொம்ப அதிகமா இருக்கு

நந்தினி : நான் என்ன சேட்டை பண்ணனேன் என்னை வச்சு நீங்க தான் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க

சக்திமாறன் : ஹலோ நான் என்ன வில்லனா...

நந்தினி : ஆமா எப்பப்பாரு எனனை அழ வச்சிக்கிட்டு தான்னே இருக்கீங்க

சக்திமாறன் : நான் என்ன செஞ்சேன்

நந்தினி : நீங்க எத செய்யவும் ஆளில்லை....இனி நானே செய்றேன்...

சக்திமாறன் : நந்தினி கொஞ்சம் சும்மா இருக்கீங்களா...உடலெல்லாம் ஒரு மாதிரி ஆகுது....முதல்ல நீங்க போய் உங்க ரூம்ல படுங்க...

நந்தினி : இல்ல இன்னைக்கு நான் உங்க கூட தான் படுக்க போறேன்

சக்திமாறன் : இங்க பாருங்க வேண்டாம்.. எனக்குனு ஒரு கட்டுப்பாடு இருக்கு அப்புறம் அப்புறம்

நந்தினி : என்ன பண்ணுவீங்க

சக்திமாறன் : நானும் போய் தூங்கிடுவேன்

நந்தினி : (சிரித்துக் கொண்டபடி) மாறா உண்மையாவே உங்களுக்கு என்னை பிடிக்கலையா

சக்திமாறன் : பிடிக்காம தான் இந்த ராத்திரியில உங்க கிட்ட பேசிட்டு இருக்காங்களா

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now