😍😍😍44/45/46

71 6 2
                                    

[29/01 à 18:57] சக்தி 🔱: 🔱யின்.....
🕊️மீண்டும் வருவேன்...🕊️..4️⃣4️⃣

❤இதுவும் காதல் தான் ❤...247

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹🌹முல்லைகதிர் வேலனுக்கு....மூர்த்தி தனத்தின் வளர்ப்பு மகனான பெரிய பாண்டியின் ரத்தத்தை ஏற்ற..... முல்லையின் உடல்நிலை கொஞ்சம் தேறி வர அன்றைய தினம் குன்னக்குடி கதிர்வேலன் தன் மனைவி முல்லையிடம் பேசும் காட்சி🌹🌹

கதிர்வேலன் : இப்ப எப்படி இருக்கு முல்லை...??

முல்லை : பரவா இல்லங்க.. ஏங்க நம்ம பொண்ணுங்க..... நம்ம பொண்ணுங்க ஊரிலிருந்து வந்திருக்காளா...

கதிர்வேலன் : ஏய் ஏன் இப்படி பதட்டப்படுற...பொறுமையா பேசு யாரு ஊரில் இருந்து வந்து இருக்காங்க

முல்லை : இல்லங்க நான் நம்ப சூரியா ரோஜா மாதிரி ஒரு பொண்ண பார்த்தேன்..... அவள நான் பின் தொடரும் போது தான் என்னுடைய கார் ஒரு லாரியில் மோதிடுச்சு அந்த பொண்ணு தான் என்ன ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு வந்து சேர்த்தா எனக்கு அந்த பொண்ண பார்க்கணும் போல இருக்கு

கதிர்வேலன் : ஏய் எதுக்கு இப்படி உணர்ச்சி வசப்படுற

முல்லை : இல்ல அந்த பொண்ண நீங்க பாத்திங்களா

கதிர்வேலன் : எந்த பொண்ணு... எனக்கு தெரியலையே...

முல்லை : சரி என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது யார் என்று உங்களுக்கு இங்கே யாரும் சொல்லவே இல்லயா....

கதிர்வேலன் : அதெல்லாம் என்கிட்ட யாரும் சொல்லல சரி இப்ப நீ இதெல்லாம் யோசிக்காத கொஞ்சம் ரெஸ்ட் எடு இன்னும் ரெண்டு நாள்ல நம்ப நம் வீட்டுக்குபோயிடலாம்..நீ மயக்கமா இருக்கும் போது மூர்த்தி அண்ணா மீனா தனம் அண்ணி லீலா செல்வா எல்லாரும் வந்து உன்ன பாத்துட்டு போனாங்க....ஏய் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் நீ என்ன யோசனையில் இருக்க

முல்லை :  இல்லங்க அந்த பொண்ணோட உருவம் என் கண்ணிலேயே நிற்கிறது அவள் எனக்கு அடிபட்டதும் எப்படி பதறினா தெரியுமா.. அந்த இடத்தில் நம்ப ரெண்டு மகள்கள் சூரியவம் ரோஜாவும் இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பாங்களோ அவ எனக்கு அப்படி பண்ணா....

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now