mv54/55

65 7 2
                                    

[07/02, 08:55] My Wife: 🔱யின்.....
🕊️மீண்டும் வருவேன்...🕊️..5️⃣4️⃣

🧡இதுவும் காதல் தான்🧡...258

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

🧡அழகனின் அழகி இவள்🧡

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

🌹அழகியின் மாட மளிகையில்🌹

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.

🌹அழகியின் மாட மளிகையில்🌹

லீலா : அண்ணா நாங்க கிளம்பறோம்...

சித்ரா சாம்ராஜ் : அழகா நாங்களும் கிளம்புறோம்...

🌹என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்க... அந்த சமயம் 🌹

கதிரழகன் : ஐயோ......அம்மா.....

அழகி : ஆ.....மச்சான்....இங்க வாங்க..... ஐயோ எங்களை காப்பாத்துங்க...

அழகன் : அழகி என்னடி என்னாச்சு...

அழகி : மச்சான்... பூனை...

கதிரழகன் : ( மூன்று வயது) அம்மா... cat.... cat.......

லீலா : டேய் கதிர் என்னடா...

செல்வா : லீலா....நம்ம கதிருக்கு தான் இருட்டுன்னாலும் பூனைனாலும் பயமாச்சே....

அழகன் : ம்.... இப்பவே அம்மா மாதிரி இருட்டு..க்கும்... அத்தை மாதிரி பூனைக்கும் பயந்து உன் மகன் என் பொண்டாட்டியையும் என் மகளையும் சேர்த்து கட்டி பிடிக்கிறான்...

செல்வா : அதானே....

லீலா : சரி சரி எப்படியோ என் மகன் என் அண்ணனுக்கு மருமகனாக ஆகணும் அது போதும்...

செல்வா : சரி லீலா நீ கதிரை தூக்கிக்கோ.. குமரன் காருலேயே தூங்குறான் வா நேரத்தோடு கிளம்பலாம்...

லீலா : அண்ணா நாங்க கிளம்பறோம்... அண்ணிக்கு குழந்தை பிறந்ததும் phone பண்ணுங்க...

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin