💚💚💚11/12/13.. (mv)

89 8 0
                                    

🔱யின் கற்பனையில்...((22/04/21))

🕊️மீண்டும் வருவேன்...🕊️..1️⃣1️⃣

((💕இதுவும் காதல் தான்💕....216))

dr. கதிர் : ஏய் நந்து என்ன சொல்ற.. முல்லைப்பூ சித்து கூட இருக்காளா.... எப்படி..

நந்தினி : டேய் நீ நேர்ல வாடா.... எல்லாத்தையும் போன்லயே கேப்பியா...

((என்று நந்தினி சொல்ல...... dr. கதிரும்.. மாறனும் மருத்துவ மனைக்கு கிளம்ப இருக்கும் நேரத்தில்.... பைக்கில் கவின்குமரன்.... வர...))

கவின் : என்ன ...மாமானும் மச்சானும் காலையிலேயே மீட்டிங் போடுறீங்க..

டாக்டர் கதிர் : டேய் சித்துக்கு அடிபட்டு..... நம்ம அக்காவுடைய ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்கன்னு நந்தினி போன் பண்ணா...

குமரன் : என்ன சொல்ற.... எப்படி...

டாக்டர் கதிர் : எனக்கும் எதுவும் விவரம் தெரியல..... வா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்

((என்று சொல்ல... டாக்டர் கதிர், கவின்குமரன், மற்றும் சக்திமாறன் மருத்துவமனைக்குச் செல்ல..
மருதுவனையின்...அவசர சிகிச்சை அறையின் வாசலில் நந்தினி பதற்றதுடன் நின்று இருந்தவலை பார்த்த கவின்...))

கவின் குமரன் : ஏய்..... என்னடி....சித்துக்கு என்னாச்சு......

dr. கதிர் : என்ன நந்து..... என்னாச்சு....

நந்தினி : டேய் நானும் சித்தும் joging போயிட்டு வரும் போது நம்ம வீட்டு முனையில ஒரு கார் காரன் எங்கள இடிக்கிற மாதிரி திரும்பும் போது.... கார் சித்து மேல மோதிடுது டா... அவ விழுந்த வேகத்துல அங்க இருந்த கல்லு தலையில ப்பட்டு இவ அதே இடத்துல மயங்கி விழுந்துட்டா....தலையெல்லாம் ரொம்ப ரத்தம் டா....

கவின் : என்னடி... என்னென்னமோ சொல்ற..... டாக்டர் என்ன சொல்றங்க....

நந்து : ரத்தம் அதிகம் போய் இருக்குன்னு சொல்லி...... அவளுக்கு ரத்தம் ஏத்துராங்க...
நம்ம முல்லைப்பூ தான் சித்துக்கு ரத்தம் தறா.....

dr.கதிர் : என்ன சொல்ற... முல்லைபூ எப்படி இங்க...?

நந்து : சித்துவை கார் இடிச்சுட்டு போன அதே வேகத்துல.... உன்னோட கார் எங்களை நோக்கி வந்தது... நான் சரி நீ தான் வந்திருக்க என்று நினைச்சு உன் கார் doorai திறக்குறேன்..... அதுல நம் முல்லைப்பூ ரொம்ப ஆவேசமாக......சித்துவை பார்த்து பதறியவல்...எங்களை மருத்துவமனைக்கு அழைக்க ...அங்கே இருக்கும் சிலரின் உதவியோடு சித்துவை மயக்கநிலையில் காரில் ஏற்றிய நாங்கள் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்...

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now