mv 82/85

80 9 6
                                    

[19/02, 22:14] My Wife: 🔱யின் ❤மீண்டும் வருவேன் ❤8️⃣2️⃣
🌹இதுவும் காதல் தான் 🌹286
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤

கதிரழகன் : என்ன அக்கா என்ன சொல்றீங்க துளசிக்கு என்ன ஆச்சு..

சாமுண்டி : என்னத்தப்பா சொல்ல சொல்ற பாவி மக வெளிய போயிட்டு வரேன்னு கிளம்பி போனாள்..ஆனா இன்ன வரைக்கும் அவ எங்க இருக்கா ஏது  இருக்கானு ஒண்ணுமே எனக்கு தெரியல..யாரைக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்றாங்க ... ஆனா இன்னும் ஒரு சிலர் தேவகோட்டைக்குள் தான் அவ  போனாள்...அதுவும் ஒரு வெள்ளைக்கலர் காரில் இருந்து இறங்கிய யாரோ தான் அவளை வழியில் மறித்து அழைச்சிகிட்டு போனாங்கன்னு சொல்றாங்க... நான் தேவகோட்டைக்குள் எல்லாம்  போக முடியாது..என்னை  கல்யாணம் பண்ண அந்தப் படுபாவி சங்கிலி முருகன் கிட்ட கேட்டா அவன் வாயையே திறக்க மாற்றான்.... நீ ஊருக்கு போன அன்னையில் இருந்தே என் மகளை காணோம் பா...  என்ன நடக்குதுன்னே  தெரியல பா

அழகன் : டேய் அமுதா அன்னைக்கு தான் டா எனக்கு துளசி போன் பண்ணி தேவகோட்டையை பற்றி  என்னமோ சொன்னா....ஆனால் பிளைட் take off ஆனதால்  என் காதுல விழல.... ஏன்டா நான் உன்னை மறுநாளே போய் பார்க்கச் சொன்னேன் நீ பாக்கலையா

அமுதன் : போதும் அழகா நிடுத்து..... என்னுடைய பொண்டாட்டி இங்க உயிருக்கு போராடி இப்பதான் மீண்டு வந்து இருக்கா நான் அது விஷயமாக அலைந்து கொண்டு இருக்கேன்  நீ அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் இப்போ உன் வீட்ல வேலை செய்றவங்களுடைய மகளுக்கு என்ன ஆச்சுன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்க உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க இந்தாம்மா சாமுண்டி உன் மகளை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்குற  இல்ல நாங்க விசாரிச்சு சொல்றோம்  இப்போ எடத்த காலி பண்ணு

அழகன் : டேய் என்னடா ஏன்டா இப்படி கோபப்படுற

அமுதன் : வேற என்ன பண்ண சொல்ற என் பொண்டாட்டிக்கு எவ்வளவு  பிரச்சனை இருக்கு தெரியுமா....... அது என்ன ஏதுன்னு  விசாரிக்காமல் அவளுக்கு இருதயம் கொடுத்தது யார் என்று வேற கேட்கிற... உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now