🔱மீண்டும் வருவேன் 🔱hint..2

173 19 0
                                    

🔱யின் கற்பனையில்

மீண்டும் வருவேன்...

H....I...N.....T....2️⃣

(( இடம் Bangalore கதிரின் மருத்துவ மனையில்))

Dr.கதிரழகன் : hello...s... ஆமா நான் தான் Dr.கதிர் பேசுறேன் சொல்லுங்க...

ஒருவன் : hello நான் யாரு என்ன் என்ற கேள்வி எல்லாம் உனக்கு தேவையில்லாதது ...நான் சொல்ற விஷயத்தை மட்டும் கவனமா கேட்டு அதன் படி செய்யணும் புரியுதா...

Dr.கதிர் : முதல்ல விஷயத்தை சொல்லுங்க Mr.X...அப்புறமா நீங்க சொல்றதை கேக்கணுமா வேணாமா என்பதை பற்றி நான் யோசிக்கிறேன்....

ஒருவன் : எய் ஶ்ரீகாந்த் கேஸ் க்கு final report நீ தானே தர போற......

Dr. கதிர் : ஆமா ...

ஒருவன் : இங்க பாரு .. அந்த case report ல....ஶ்ரீகாந்த் மனநிலை பாதிக்க்பட்டதால் தான் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது என்று நீ சொல்லணும்...

Dr. கதிர் : முடியாது என்று நான் சொன்னால்..

ஒருவன் : சொல்லித்தான் பாரேன்...

கதிர் : ok... இப்போ சொல்றேன்....நீ சொல்றதை போல என்னால் சொல்ல முடியாது ok வா...

ஒருவன் : டேய் என்ன நெக்களா...

கதிர் : நெக்களும் இல்ல விக்களும் இல்ல...அந்த case ல எது உண்மையோ அத தான் நான் சொல்லுவேன்...

ஒருவன் : எய்...... நான் கேள்வி பட்டேன்.... உன் அம்மா மனோதத்துவ டாக்டர் ....உன் தாத்தா ஒரு காலத்துல கமிஸ்னர் இல்ல...அதான் படித்த திமிரு உனக்கு......

கதிரழகன் : டேய் டகால்ட்டி மண்டையா....என் அம்மா டாக்டர் தான்..ஆனா என் அப்பா rowdy டா..... யாருக்கு sketch
போடணும்...எங்க stich போடணும் என்று எனக்கும் தெரியும் டா...

ஒருவன் : டேய் எங்க அப்பா யாருன்னு தெரியுமா...

கதிரழகன் : Sorry ...அதை நீ உன் அம்மாகிட்ட கேளு...சரி எனக்கு உன்கிட்ட பேச நேரம் இல்ல...buy

ஒருவன் : எய் நான் சொல்றதை நீ செய்யல ....இன்னும் ஒரு மணி நேரத்தில் உன் உயிர் உடம்பில் இருக்காது பாரு...

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Onde histórias criam vida. Descubra agora