mv..86/91

75 6 4
                                    

🔱யின் ❤மீண்டும் வருவேன் ❤8️⃣6️⃣
🌹இதுவும் காதல் தான் 🌹290
❤🌹🌹❤❤❤🌹🌹❤❤❤🌹🌹❤

அன்றைய தினம் கேரளாவில் தனி காட்டு பகுதியில் உள்ள வீட்டில் இருந்து செல்வா நண்பன் அன்பின் மனைவி அரசிக்கு ...........டாக்டர் பிரியன் தன் மகள் செல்வி உயிரோடு இருக்கின்றாளோ என்ற சந்தேகத்தில் ஊட்டிக்கு வந்ததை தன் கணவன் அன்பின் மூலம் தெரிந்துகொண்டவள் பதற்றத்துடன் ஊட்டிக்கு வந்து இறங்க.......அவள் வீட்டின் உள்ளே நுழையும் சமயம் அரசியின் கைப்பேசிக்கு தன் மகள் தமிழ்ச்செல்வி இடம் இருந்து அழைப்பு வர அப்பொழுது...

அரசி : என்னமா ஏன் நீ இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கிற

தமிழ்ச்செல்வி : இல்ல அம்மா நானும் மதியும் டெல்லி போகிறோம்

அரசி : டெல்லிக்கா எதுக்காக

தமிழ்செல்வி : அங்க ஒரு ப்ராஜெக்ட்க்கு sign போட வேண்டியது இருக்கு

அரசி : என்ன திடீரென்று சொல்ற

தமிழ்ச்செல்வி : இல்ல மா மதி இப்பதான் மெயில் வந்துச்சுன்னு சொன்னாரு அதனால தான் நாங்கள் கிளம்பிட்டோம்

அரசி : என்ன விளையாடுரியா நீ வேற எதோ ஊருக்கு போறேன் தானே சொன்ன...இப்போ என்ன டெல்லிக்கு போக வேண்டிய அவசரம் ....

தமிழ் செல்வி : ஐயோ அம்மா ஏன் இப்படி கேள்வி மேல கேள்வி கேக்குற .....

அரசி : இல்ல மா நீ டெல்லிக்கு எல்லாம் போக வேண்டாம்

தமிழ்செல்வி : அம்மா பிளைட் டேக் ஆப் ஆகிறது நான் அப்புறம் கூப்பிடுறேன்

அரசி : இரும்மா இரும்மா

என்று அரசி பேசிக்கொண்டு இருக்கும்பொழுது தன் மகள் தமிழ்ச்செல்வி போன் அழைப்பைத் துண்டிக்க .....அரசியின் கண் எதிரில் dr.பிரியன் மற்றும் தன் கணவனின் அன்பு அமர்ந்து இருப்பதை பார்த்தவள் கடமைக்கு என்று ஒரு சிரிப்பு சிரித்தபடி உள்ளே நுழைய

பிரியன் : என்னமா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க

அரசி : அது .............அது ஒன்னும் இல்ல வாங்க நீங்க எப்படி இருக்கீங்க

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now