பிரியாவிடை

3 0 0
                                    

பிரியா விடை பெற்று
பிரிந்து சென்ற நான்,
முகமூடியால்
முகம்தனை மூடி,
கடந்த கால
கனவுகளை
புதையலாக்கிப்
புதைந்தேனே,
மண்ணில் மரமாகிட

                            -லோகராஜன்😉...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now