இல்லாதவளை

6 0 0
                                    

அவள் உரு கொண்ட
அவளைக் கண்டேன்,
மதி கூறுவதை
மனம் மறுக்கிறது,
அவள் இவ்வுலகில்
இல்லை என்பதை...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now