ஏளனம்

53 3 2
                                    

என் இதயத்தைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தேன்
மோசமானவர்களை,
பாசமானவர்கள்
என்றும்
பாசமானவர்களை மோசமானவர்கள்
என்றும்
எண்ணிய என் முட்டாள் தனத்தைக் கண்டு...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now