தாய்

41 3 4
                                    

கண்ணின் பாதுகாப்பு விழித்திரை
கருவின் பாதுகாப்பு ஓடூ
உடலின் பாதுகாப்பு தோல்
விதையின் பாதுகாப்பு மணல்
தேசத்தின் பாதுகாப்பு ராணுவம்
ஆணின் பாதுகாப்பு ஆணவம்
பெண்னின் பாதுகாப்பு நாணம்
புவியின் பாதுகாப்பு காற்று
அனைத்து உயிர்களின் பாதுகாப்பு
நீதான் என் தாய்தான்....

என் மனதின் வரிகள்Where stories live. Discover now