மறவாதே

34 2 0
                                    

உன் முகத்தின் முன் உண்மையைக் கூறும் எதிரியையும்,
உன்  முகத்திற்க்கு முன் உண்மையை மறைக்கும் நண்பனையும்,
ஏன்றும் மறவாதே
இவ்வாறு செய்யும்
எதிரி-உன் தவறை திருத்துவான்
நண்பன்-மீண்டும் தவறு செய்ய தூண்டுவான்...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now