வெற்றியின் இன்பம்

31 2 0
                                    

குறைக் கூறுவதை விடுத்து
உன் குறையை அரிந்து
மனதில் அதை பதித்து
வெற்றி அதை பரித்து
தோல்விக்கு மாலையாய் அணிந்து
மண்ணில் அதை புதைத்து
இன்பமாய் வாழ்ந்திடு

என் மனதின் வரிகள்Where stories live. Discover now