வருத்தம்

45 5 0
                                    

கொல்லுதே கொல்லுதே
உன் பிரிவு என்னைக் கொல்லுதே
ஏங்குதே ஏங்குதே
உன்னைக் காண் கண் ஏங்குதே
வருத்துதே வருத்துதே
உன் நினைவு என்னை வருத்துதே..

என் மனதின் வரிகள்Where stories live. Discover now