இதுவும் நட்பு தான்

30 4 4
                                    

நீ என் நண்பன் எனில்
நீ வரும் பாதையில் முள்
இருப்பினும் பயம்
தேவையில்லை
என் இதயம் கல்லாக மாற்றி
உன் காலைப் பாதுகாப்பேன்
அதே நீ என் எதிரியெனில்
முள் இருப்பினும்
என் இதயத்தை கல்லாக
மாற்றி கண்டும்
காணாமல் செல்வேன்..
                                       

என் மனதின் வரிகள்Where stories live. Discover now