🐦🐦குருவி இல்ல பருந்து🦅🦅

210 23 33
                                    

💙அன்பே💛சிவம்💙

💞Episode 13

முல்லை கதிரை அடித்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை எனினும் கதிர் மட்டும் முல்லை மேல் செம்ம காண்டாக இருக்க......
Two Days மயில் சாமிக்கு ஹாஸ்பிடளில் treatment தீவிரமாக நடக்க........
KM and வேணு சாந்தன்னு என்று அனைவரும் மயில் சாமியை சூழ்ந்து இருக்க.......
Cutie எமிலி அடிக்கடி மயில் சாமியை வந்து பார்த்து செல்ல.....
That Day Evening Time மயில் சாமியை டிஸ்சார்ஜ் செய்ய கதிர் ஏற்பாடு செய்ததை கேள்வி பட்டு எமிலியும் hospital வந்து இருக்க.....
Hospitalil நடக்கும் சீன்.....

எமிலி - hai baby Hru

M - Fine.... நீங்க நல்லா இருக்கீங்களா

எமிலி - ம் fine baby..... uncle நீங்க இப்போ knjm ok வா......

மயில் சாமி - எனக்கு என்னமா.... இதோ என் மக.... என் மாப்பிள்ள... அப்புறம் நீ இருக்க...எனக்கு ஏதும் ப்ரோப்லேம் இல்ல...

Author - வர வர இவரும் சில மொக்கை நாடகம் போல பேசின வசனத்தையே பேசுறாரு பா....

வேணி - முல்ல.... இவருக்கு தான் ப்ரோப்லேம் இல்லைன்னு சொல்லறாரு இல்ல... வா நம்ம ஊருக்கு போகலாம்

M - வேணு நீ knjm வாயை மூடிக்கிட்டு இருக்கியா ....

Author - வாய்ப்பில்லை ராணி 🤗.

எமிலி - baby

M - ம்

எமிலி - கதிர் ஏங்க

M - அவன் எங்கன்னு என்னை கேட்டா நான் என்ன அவனை என் பாவாடையிலா மறச்சி வச்சி இருக்கேன்

எமிலி - இப்போ ஏன் baby கோவப்படுற

M - இங்க பாருங்க.... எனக்கு உங்கள பிடிக்குது..... ஆனா நீங்க கல்யாணம் பண்ணிக்க போறிங்களே அந்த ஏமாத்து காரன் அவனை எனக்கு சுத்தமா பிடிக்கல..... அதனால அவனை பற்றி என்கிட்ட பேசாதீங்க

எமிலி - Ok Ok நான் கதிரை பற்றி உன்கிட்ட பேசல ok வா...

மயில் சாமி - எமிலி கதிர் bill செட்டில் பண்ண போய் இருக்கான் மா.....

எமிலி - ஓ

மயில் சாமி - சரி உன் அப்பா ஊருல இருந்து வந்துட்டாரா

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now