White Chilly

243 29 33
                                    

💙அன்பே💛சிவம்💙

💞Episode 40

சரியாக After One Year.....
Place KM பங்களா........
மயில் சாமி குடும்பம் மொத்தமும் இந்த இடத்தில் சூழ்ந்து இருந்தார்கள்.....

கீதா - மகி.... எங்க உன் புருஷன்..

வேணு - இதே கேள்வி எங்க மாமா உங்ககிட்ட கேட்டா நீங்க பண்ணுவீங்க

மாறன் - சொம்புல அடிச்சு என் மாமனாரை ஓட விட்டது போல என்னையும் ஓட விடுவாங்க

பழனி - யாரு டா அது நான் இருக்கும் போது என் மனைவியை கிண்டல் பண்றது

மகி - ஐ அப்பா....

வேணு - இவரு ஐயப்பா வா... அப்போ பழனி எங்க....

கீதா - டேய் பணியாரம்....நீ knjm shut up பண்ணு..... ஏங்க

பழனி - சொல்லுங்க தலைவி

கீதா - எங்க கதிரோட அப்பா ஆளையே காணோம்

பழனி - அவரு..... ஆங் அதோ மாறன் கூட பேசிகிட்டு இருக்காரே

மாறன் - என்ன என் பெயர் அடிப்படுது

பழனி - இந்த குடும்பத்துல கால்யணம் பண்ணா நம்ம பெயர் மட்டும் இல்ல மாப்பிள்ள... நம்மளே அடி வாங்க மட்டும் தான் use ஆவோம் போல...

மகி - என்ன மாமனும் மருமகனும் கூட்டணி வைக்கிறிங்களா

மாறன் - இனி என்ன வச்சி என்ன பிரேஜோனம்.... அதான் உங்க fmly ல பொண்ணு எடுத்து என் மாமன் எதிர் காலமும் என் எதிர் காலமும் நாசமா போச்சே

கீதா - இவ்ளோ உச்சு கொட்டிகிட்டு எல்லாம் நீங்க என்கூட வாழ வேணா முதல்ல நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்து கிளம்புங்க

பழனி - எவ்ளோ அடிச்சாலும் நம்ம போக மாட்டோம்ன்னு இவுங்களுக்கு தெரியுது போல மாப்பிள்ள

மாறன் - விடுங்க மாமா....இவுங்க வாய்க்கு நம்மள விட்டா வேற ஆள் கிடைக்க மாட்டாங்க... நீங்க வாங்க... நம்ம போய் வரவுங்கள வரவேற்ப்போம்

மகி - மாமா..

மாறன் - ஏம்மா...

மகி - எமிலியை யாரு pick up பண்ண போறாங்க

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now