இரயில் பயணம்

117 24 29
                                    


இயற்கையோடு  பேசிக்கொண்டு 
அதன் எழிலில்  உறவாடி  காற்றோடு  கலந்து மனதுக்கு இனிமையான  பாடலோடு  மெதுவாக பாடிக்கொண்டு  ...சன்னல் ஓர இருக்கையில்  அமர்ந்து  கொண்டு
சில்லென்ற தீண்டும்  தென்றல்
சிலிர்ப்பை  தர  மெய்மறந்து ரசிக்கும்  போது மனதில் உள்ள கவலைகள்
எங்கோ  பறந்து  விடுகிறது
எத்தனைமுறை   அனுபவித்தாலும்￰
உன்மீது  உள்ள மையல் மட்டும் குறைவதில்லையே
  இரயில்  பயணங்கள் 

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now