நீயே

95 16 40
                                    

எனக்காக நான்
சிரிக்கும் நேரம்
சிந்திக்கும் தருணம்
செயலின் காரணம்
உயிரின் உணர்வு
காதலின் ஆழம்
பிரிவின் துயர்
வலியின் வலிமை
ஆசையின் மோகம்
மோகத்தின் ஏக்கம்
அன்பின் அடையாளம்
ஆழ்மனதின் ஓசை
சுவாசத்தின் நேசம்
நித்திரையின் நினைவு
நினைவுகளின் பயணம்
சொல்லின் பொருள்
கண்களின் காட்சி
தொடக்கத்தின் முடிவு
வார்த்தையின் வாக்கியம்
விழியின் கண்ணீர்
வெற்றியில் தோல்வி
மனதின் மகிழ்ச்சி
எழுத்தின் எண்ணம்
எண்ணத்தின் உயர்வு
கேள்வியின் பதில்
தேடலின் புகழ்
மொத்தமாய் என்
வாழ்க்கையின்
அர்த்தம் நீயே !!!!!

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now