அம்மா இன்றி ஏதும் இல்லை

136 26 126
                                    

Dikshitama என் தோழியானவளின் உணர்வுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்தேன்....

அம்மா
இவ்வுலகில்
எனை
படைக்க
ஆயிரம்
வலி
தாங்கினாய்..

உன்
குருதி
எல்லாம்
பாலாய்
கொடுத்து
என்
பசி
தீர்த்தாய் ...

செல்வ
மகள்
எனக்கு
பெயர்
சூட்டி
மகிழ்ந்தாய்..

சோறுட்டி
உன்
பசி
மறந்தாய்...

அம்மா
என்று
நான்
அழைக்கையில்
இவ்வுலகை
வென்றது
போல்
மகிழ்ச்சி
கொண்டாய்....

என்
பாதம்
நோக
இருக்க
நீ
பாடுபட்டு
உழைத்தாய்....

என்
ஆசை
எல்லாம்
என்னவென்று
சொல்லாமலே
நிறைவேற்றினாய்...

தூசி
விழுந்து
கண்
துடைத்தால்
கூட
என்
கண்ணீர்
கண்டு
கலங்கிடுவாய்...

என்னுள்
கவலை
இருந்தாலும்
உன்
மடி
சாய்ந்தாள்
அனைத்தும்
விலகி
புதிதாய்
பிறப்பேன்....

உன்
மதிமுகம்
கண்டாலே
என்
துயர்
மறந்தேன்...

இன்று
உறவுகள்
இருந்தும்
உனை
போல
யாரும்
இல்லையே...

உனை
பிரிந்து
தவிக்கிறேன்...

என்
முகம்
சிறிது
வாடினாலே
தாங்காத
நீயே
இன்று
பெரும்
துயர்
கொடுத்து
சென்று
மறைந்து
எனை
மறந்து
போனாயே...

என்
கண்முன்னே
நீ
துடிக்கையில்
கவலை
கொண்ட
நான்
உனை
காப்பாற்ற
முடியாமல்
போனதால்
இன்று
தினமும்
கலங்குகிறேன்
உன்
நினைவில்......

அம்மா
நீ
இல்லாத
விடியல்
விடையே
இல்லா
கேள்வி
போல்
என்
வாழ்வு
தெரிகிறதே !!!

இது உனக்காக என் உணர்வு Dikshitama

ஈன்றவள்
அளவுக்கு
என்னால்
ஈடு
செய்ய
முடியாதடி
ஆனால்
உன்
கவலை
மறக்க
உன்
துயர்
துடைக்க
உனை
தூக்கி
நிறுத்த
உன்
வருத்தம்
போக்க
நீ
தோள்
சாய்ந்து
அழ
உனை
ஆறுதல்
படுத்த
நீ
சிரிக்க
நீ
நலமாய்
வாழ
நலம்
விரும்பியாய்
என்றும்
நான்
உன்னுடன்
இருப்பேனடி
உன்
தோழியாய்

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now