😍💕😍

65 13 31
                                    

என்னவனே !!!

காதலோடு நீ கேட்ட
முத்தத்தில்......

வெட்கத்தோடும் முத்தத்தோடும் வந்த சத்தத்தில்...

சப்த நாடியும் ஒடுங்கி யுத்தம் தொடங்க உன் ரத்தத்தில்...

நிமிடத்தில் தோன்றிய ஏக்கங்கள் குறைமால் கூடுதே என்று நீ தவித்ததில்...

கத்தி ரத்தமின்றி யுத்தம் செய்கிறாய் காணும் வேளையில் இதழ்களின் வழியில்...

நீ நடத்தி சென்ற யுத்தத்தில் நித்திரை தொலைக்கிறேன் நிதமும் இரவில் ...

அடை மழையாய் நனைகிறேன் உன் அணைப்பில்....

உஷ்ணம் தகிக்கிறது என்கிறாய் இதழ் முத்தம் வேண்டி...

இனி என் உயிர் மொத்தமும் உனை மட்டுமே சேருமடா...

என்னவன் காதலில் உருகி மெய் மறந்தவளாய் !!!

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now