கிறுக்கல்-2 பெண் சிசு வதை

975 28 15
                                    

"பெண் குழந்தை

என்று

கருவை கலைப்பதினால்

வரதட்சணை

தொல்லையில்லை தான்

வருங்காலத்தில்

விளக்கேற்ற

மருமகள்

எங்கே வருவாள்?

மகனே போதுமென்றால்?......"

- தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Opowieści tętniące życiem. Odkryj je teraz